Tag Archives: காமராஜர்

விஜய்’யின் அண்ணன் … !!! ஒரு சுவாரஸ்யமான பேட்டி -கேள்வி – பதில் … !!!

This gallery contains 2 photos.

………………………………. ………………………………. “எனக்கு முன் மாதிரி காமராஜரும், எம்.ஜி.ஆரும்!” கேப்டன் விஜய்காந்த் – 2005-ல் தந்த ஒரு கேள்வி-பதில் பேட்டி ……………………………………… …………………………………. கேள்வி : அடுத்த கட்டம் அரசியல்னு வெளிப்படையா அறிவிச்சிட்டீங்க… குடும்பத்தில ஆரம்பத்திலே இருந்த அரசியல் சூழ்நிலை என்ன? விஜய்காந்த்: எங்க குடும்பமே அரசியல் குடும்பம்தான். தாத்தா காங்கிரஸ்காரர். அப்பா காங்கிரஸ்காரர். நானும், … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , ,

வெகு சுவாரஸ்யமான பல தகவல்களை தருகிறார் திருச்சி வேலுச்சாமி …. மிகைப்படுத்தல் இருக்கலாம்…. ஆனால், பெரும்பாலும் உண்மையே …!!!

This gallery contains 1 photo.

…………………………………………. ……………………………………….. கீழே உள்ள காணொளியில் திருச்சி வேலுச்சாமி,பல சுவாரஸ்யமான பழைய தகவல்களைத் தருகிறார்.சற்று மிகைப்படுத்தல் இருக்கலாமே தவிர பெரும்பாலும்உண்மையே ( இதில் அவர் கூறும் பல சம்பவங்களைநான் ஏற்கெனவே ஓரளவு அறிவேன் …!!! ) நேரம் இல்லையென்றாலும் கூட, அரசியலில் ஆர்வம் உள்ளவர்கள் – இந்த வீடியோவைகாணத் தவறி விடாதீர்கள். முடிந்தபோது கொஞ்சம் கொஞ்சமாகப் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , ,

தலைவர் காமராஜர் – தோழர் ஜீவா பற்றி கொஞ்சம் …….

This gallery contains 1 photo.

கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் என்றாலும் ப.ஜீவானந்தம் மீதுமிகுந்த மரியாதை வைத்திருந்தார் காமராஜர். காங்கிரஸ் கட்சியைஎதிர்த்து ஜீவா போராடிய நேரத்திலும், அவர் மீது காமராஜருடையஅன்பு மாறவில்லை. அப்போது தாம்பரத்தில் ஓர் ஆரம்பப் பள்ளியைத் திறந்து வைக்கச்சென்றார் காமராஜர். போகும் வழியில் ஜீவாவின் வீடு இருந்தது. அந்தப் பள்ளிக்கு அடிக்கல் நாட்டியவர் ஜீவா என்பதால் அவரையும்அழைத்துச் செல்வதுதான் சரியாக … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

ஜனநாயகன் …..!!!

This gallery contains 2 photos.

………………………………………. ………………………………………… …………………………………………. 1954-ம் ஆண்டு பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக பதவி ஏற்கிறார். ஆனால் அவர் சட்டமன்ற உறுப்பினராகவில்லை என்பதால், ஆறு மாதத்திற்குள் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றாக வேண்டும். ஆனால், போட்டியிட வேண்டியதில்லை. அதற்கு பதிலாக எம்.எல்.சி.யாக பொறுப்பேற்றுக் கொள்ளலாம் எனப் பலரும் கூறிய நிலையில், அதை ஏற்றுக்கொள்ள காமராஜர், “மக்களிடம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

கும்பலைத் திரட்டித் தமது பலத்தைக் காட்டுவதே வன்முறை … ஜெயகாந்தன்

This gallery contains 1 photo.

……………………………………….. ………………………………………. மதுரையில் காந்தி ஜெயந்தி, காமராஜ் 70-வது பிறந்த தின விழா இரண்டும் ஒன்றாகக் கொண்டாடப்பட்டது. மக்கள் வெள்ளம் சித்திரைத் திருவிழாவின்போது இவ்வளவு திரளுமா என்று எனக்குத் தெரிய வில்லை. கும்பமேளா மாதிரி இருந்தது. ஒர் எதிர்க் கட்சிக்கு, இந்தியா முழுவதும் சரிந்து போன இந்தப் பழைய காங்கிரஸுக்கு இங்கே மக்கள் மத்தியில் இவ்வளவு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

தமிழக அரசியல் தலைவர்களின் சில அபூர்வ புகைப்படங்கள் …

This gallery contains 1 photo.

வித்தியாசமான புகைப்படங்கள் சில காணக் கிடைத்தன…. நண்பர்களும் காண விரும்புவர் என்று நினைத்து கீழே பதிகிறேன்…. …….

More Galleries | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஜெயகாந்தன் பாடி பார்த்திருக்கிறீர்களா…?

ஜெயகாந்தன் பலரைப்பற்றி இங்கே தன்அபிப்பிராயத்தை ஒற்றை வரியில் சொல்கிறார் – எம்.ஜி.ஆர்.,காமராஜர்,கலைஞர், ஜாதியமைப்பு, பி.யூ.சின்னப்பா அவர்களின் ஹிட் பாடல்ஒன்றையும் பாடுகிறார்…. ஜெ.கே. நேர்காணலின் ஒரு சுவாரஸ்யமான பகுதி…. ஜெயகாந்தனை பிடித்தவர்களுக்கு இந்த பேட்டி மிகவும் பிடிக்கும்….!!!

More Galleries | Tagged , , , , , , , ,