Tag Archives: கவிஞர் கண்ணதாசன்

” பாவமும், புண்ணியமும் (- 2 ) ” – கவிஞர் கண்ணதாசன் ….!!!

This gallery contains 1 photo.

…………………………………………………… ……………………………………………………. இந்து மதத்தைப் பற்றி எழுத வந்து எங்கெங்கோ நடந்த சம்பவங்களை விரித்துக் கொண்டு போகிறாயே, ஏன்?” என்று நீ கேட்பது எனக்குப் புரிகிறது. இந்து மதத்தைப் பற்றி ராமகிருஷ்ணரும், விவேகானந்தரும், காஞ்சி ஆசாரிய சுவாமிகளும், விரிவுரை நிகழ்த்தும் வாரியாரும், பிறரும் சொல்லாத விஷயங்கள் எதையும் நான் புதியதாகச் சொல்லப் போவதில்லை.ஆனால், அவர்கள் சொன்னபடியேதான் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

“அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்.”… ! கவிஞர் கண்ணதாசன் ….

This gallery contains 1 photo.

……………………………………………………………… ………………………………………………………………. இதுவரை யாருடைய பெயரையும் நான் குறிப்பிடவில்லை. இப்போது ஒருவருடைய பெயரைக் குறிப்பிட விரும்புகிறேன். பட அதிபர் சின்னப்ப தேவரை நீ அறிவாய். சிறுவயதிலிருந்தே அவர் தெய்வ நம்பிக்கையுள்ளவர். சினிமாத் தொழிலிலேயே மதுப்பழக்கமோ, பெண்ணாசையோ இல்லாத சிலரில் அவரும் ஒருவர். மிகவும் உத்தமர்கள் என்று சொல்லத்தக்க உயர்ந்தோரில் ஒருவர். முப்பது முப்பத்தைந்து வயதுவரை, அவரது … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

கவிஞர் கண்ணதாசன் குறித்து நெல்லை கண்ணன் சிரி(ற)ப்புரை …!!!

This gallery contains 1 photo.

……………………………………… ………………………………………. காணொலியின் முதல் 3-4 நிமிடங்களை நீங்கள் பார்த்தால்போதும்…. பிறகு அதன் சுவாரஸ்யமே உங்களை நகர விடாமல்கட்டிப்போட்டு விடும்…. ……………………………………….. .……………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , ,

கவிஞர் கண்ணதாசன் – ” எது பாவம், எது புண்ணியம்….???”

This gallery contains 1 photo.

…………………………………………………………………….. ……………………………………………………………………… “அறியாமல் செய்யும் பாவம்அப்போதே மன்னிக்கப்படுகிறது….ஆனால் தெரிந்தேசெய்யும் தவறும்… குற்றமும்…..??? நீ விதைத்த விதைகளை நீயே அறுவடை செய்த பின்னால்தான்அந்த நிலத்தில் வேறு பயிர்களைப் பயிரிட முடியும். கொலை, களவு, சூது அனைத்தையும் செய்துவிட்டு,“குமரா! முருகா!” என்று கூவினால் குமரன் நீ வரும் கோவிலுக்குக்கூட வரமாட்டான்…..இதிலும் எனக்கோர் அனுபவம் உண்டு. என்னிடம் படம் வாங்கிய … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

மலர்ந்தும் மலராத ….50 ஆண்டுகளுக்கும் மேலாக – (11 )

இந்தப் பாடலைப்பற்றி நான் ஏதும் சொல்ல வேண்டியஅவசியமே இல்லையென்று நினைக்கிறேன்….. Evergreen Song…. அநேகமாக ஒவ்வொருவர் மனதிலும் எப்போதும்நினைவில் இருக்கக்கூடிய ஒரு பாடல்.சென்ற தலைமுறையில் ‘பாசமலர்’ படத்தைப்பார்க்காதவர்கள் யாரும் இருக்க வாய்ப்பில்லை. அற்புதமான – கதைக்கும், பாத்திரங்களுக்கும்மிகவும் பொருத்தமான சொற்களைப்தேர்ந்தெடுத்து இயற்றி இருக்கிறார் கவிஞர் கண்ணதாசன்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி உச்சகட்டத்தில் இருந்தபோதுவெளியான படம்…1961 படத்தின் 2-வது பாதியை பார்க்கும்போது, … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,