Tag Archives: கண்ணதாசன்

கண்ணதாசன் சொன்ன உண்மைகள் – எம்.ஜி.ஆர் -கருணாநிதி – விரோதம் பற்றி ….!!!

This gallery contains 1 photo.

………………………………… ………………………………. நேற்றைய இடுகையில், எம்.ஜி.ஆர்.-கருணாநிதி ஆகியோருக்கிடையே ஏற்பட்ட பிளவு பற்றியும், அதன் பின்னணியைப்பற்றி, கருணாநிதி தனது ‘நெஞ்சுக்கு நீதி’ யில் எழுதிய பொய்களைப்பற்றியும், பின்னர், ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் சொன்ன நிஜ பின்னணிகளைப்பற்றியும் எழுதி இருந்தேன். இப்போது, இங்கே, அதே விஷயத்தைப்பற்றி, கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதியவற்றை கீழே தருகிறேன். இது வேறு ஒரு வித்தியாசமான … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

” மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம் “- மறக்க முடியாத கவிஞர் கண்ணதாசன் …..!!!

This gallery contains 1 photo.

…………………………………………… …………………………………………… மனிதன்என்பவன் தெய்வம்ஆகலாம் (3) வாரி வாரிவழங்கும் போதுவள்ளல் ஆகலாம் வாழை போலேதன்னை தந்து தியாகிஆகலாம் உறுதியோடுமெழுகு போலே ஒளியைவீசலாம் மனிதன்என்பவன் தெய்வம்ஆகலாம் தெய்வம்ஆகலாம் ஊருக்கென்றுவாழ்ந்த நெஞ்சம் சிலைகள்ஆகலாம் உறவுக்கென்றுவிரிந்த உள்ளம் மலர்கள்ஆகலாம் (2) யாருக்கென்றுஅழுதபோதும் தலைவன்ஆகலாம் மணம் மணம்அது கோவில் ஆகலாம் மனிதன்என்பவன் தெய்வம்ஆகலாம் (3) மனமிருந்தால்பறவை கூட்டில் மான்கள்வாழலாம் வழி இருந்தால்கடுகுக்குள்ளே … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

ஆசை – கவிஞர் கண்ணதாசன் ….

This gallery contains 1 photo.

வாழ்க்கை எதிலே ஓடிக்கொண்டிருக்கிறது?ஆசையிலும் நம்பிக்கையிலுமே ஓடிக் கொண்டிருக்கிறது.சராசரி மனிதனை ஆசைதான் இழுத்துச் செல்கிறது.அவன் தவறுக்கெல்லாம் அதுவே காரணமாகிறது. வேண்டும்’ என்கிற உள்ளம் விரிவடைந்து கொண்டே போகிறது.போதும்’ என்ற மனம் சாகும்வரை வருவதில்லை. ஐம்பது காசு நாணயம் பூமியில் கிடந்து, ஒருவன் கைக்கு அது கிடைத்துவிட்டால், வழிநெடுக நாணயம் கிடைக்கும் என்று தேடிக்கொண்டே போகிறான். ஒரு விஷயம் … Continue reading

More Galleries | Tagged , , , , , ,

இளையராஜாவும், நானும் இணைந்திருந்த Magical Moments – வைரமுத்து அவர்கள் பேட்டி…

This gallery contains 1 photo.

………………… … நான் இந்த பேட்டியை இப்போது தான் பார்க்கிறேன். வைரமுத்து அவர்கள் சொல்வதில் ஓரளவுஉண்மை இருக்கிறது… ஒரே உறையில் இரண்டு கத்திகள் இருக்க முடியாதுஎன்பது போல் – அவர்கள் இரண்டு பேரின் ஈகோ’வும் தான்அவர்கள் தொடர்ந்து இணைந்து செயல்பட முடியாமல்தடுத்திருக்கிறது என்பது தான் உண்மை. ஆனால் இந்த பழமொழி, கவிஞர் கண்ணதாசன் மற்றும்எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோரிடத்தில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

எம்ஜிஆர்-கருணாநிதி விரோதம் – நடந்ததென்ன – கவிஞர் கண்ணதாசன் …

This gallery contains 1 photo.

.. எம்.ஜி.ஆர். அவர்கள் திமுக-விலிருந்து வெளியேற்றப்பட்டசமயத்தில், தனக்கும் -கலைஞர் கருணாநிதிக்கும் இடையேஏற்பட்ட பேச்சு வார்த்தைகள் பற்றி – கவிஞர் கண்ணதாசன்தன் புத்தகம் ஒன்றில் வெளிப்படையாக எழுதி இருக்கிறார்…மிகவும் சுவாரஸ்யமான அந்த பகுதிகள் கீழே – ………………. இந்த நேரத்தில் எம்.ஜி.ஆர். விலகியதைப் பற்றி நான் சிலவிஷயங்களைச் சொல்வேண்டும். கருணாநிதியும் நானும் இந்தக் கட்டத்தில் நன்றாகப் பழகிக்கொண்டிருந்தோம். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

கண்ணதாசனும் இளையராஜாவும் -மறக்க முடியாத சில நினைவுகள் ….!!!

This gallery contains 1 photo.

கவிஞர் கண்ணதாசனைப்பற்றி, யார் பேசினாலும் –எவ்வளவு நேரம் பேசினாலும் – கேட்டுக்கொண்டேஇருக்கலாம்.. கூடவே எம்.எஸ்.வி. அவர்களையும்சேர்த்துக் கொண்டால்…? ……… .………………………………………………

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

” கண்ணில் தோன்றும் காட்சி யாவும் “-50 ஆண்டுகளுக்கும் மேலாக – ( 18 )

This gallery contains 1 photo.

1954-ல் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்து வெளியிட்டபடம் “சுகம் எங்கே…? “கதை, வசனம் – கவிஞர் கண்ணதாசன். அது ரிலீஸ் ஆகி 2 வாரங்களில் ரிலீசான படம்“அம்மையப்பன்” – இதன் கதை, வசனம்கலைஞர் கருணாநிதி. அந்த காலத்தில் இந்த திரைப்படங்களையொட்டி,நிறைய சண்டைகள் நடந்தன… காரணம் இரண்டும்ஒரே கதை… அம்மையப்பன் சரித்திரப்படமாகவும்,சுகம் எங்கே சமூகப்படமாகவும் தயாரிக்கப்பட்டது. இந்த பிரச்சினையின் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,