Tag Archives: ஏமாற்று வேலை

சுடச்சுட லிபியாவும், முவம்மர் கடாபியும் ! (தமிழ் நாட்டுடன் எதிலாவது ஒப்பிட முடியுமா … ?)

This gallery contains 2 photos.

…………………………………………………….. ……………………………………………………. அமெரிக்காவின் சூழ்ச்சியில் சிக்கி – செத்துபோன பல நாடுகளின் தலைவர்களின் பட்டியலில் முக்கியமானவர்கள் – ஈராக்’கின் சதாம் ஹுசேனும், லிபியாவின் கடாபியும் …. கடாபி கொல்லப்படும் முன்னரேநான் எழுதிவைத்து, பிரசுரிக்கப்படாமல், இடுக்கில் எங்கேயோ சிக்கியிருந்த ஒரு இடுகை இப்போது எதேச்சையாக காணக் கிடைத்தது…. அப்படியே பதித்தால் தான் சுவையாக இருக்கும் என்பதால்,மாற்றம் எதுவும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

திஹார் ஜெயிலில் – இத்தனை ஃப்ராடு வேலை பண்ண முடியுமா….???

This gallery contains 1 photo.

( ஓரு சினிமா நடிகையுடன் – திருட்டுப்பயல் எடுத்துக்கொண்ட செல்பி ….!!! ) முதலில் ஒரு சுவாரஸ்யமான, மிக சுவாரஸ்யமானதிருட்டுப்பயலின் நிஜ (???) கதை…. நம்முடைய பேச்சை அதற்குப்பின்னர் வைத்துக்கொள்வோம்… “அமித்ஷா தான் சொன்னாரு”.. ஜெயிலிலிருந்தேரூ.200 கோடி பறித்த தில்லாலங்கடி சுகேஷ்.. திகில் திகார்December 18, 2021, 10:33 [IST]Google Oneindia Tamil News பெங்களூரு: … Continue reading

More Galleries | Tagged , , , , , , ,

பயங்கர ஏமாற்று வேலை ” க்ரிப்டோ கரன்ஸி ” –

This gallery contains 1 photo.

” க்ரிப்டோ கரன்ஸி ” பற்றி உங்களுக்கு தெரியுமா…?அதை தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் உண்டா…? இந்த இரண்டுக்கும் “இல்லை” என்பது உங்கள் பதிலானால்,நீங்கள் கொடுத்து வைத்தவர்…. அப்படியே இருந்து விடுங்கள். ஓரளவு அதைப்பற்றி கேள்விப்பட்டு, தன்னிடம் இருக்கும்சேமிப்பை அதில் போட்டு, பெருக்க முடியுமா என்றுநப்பாசையில் துடிப்பவர்கள், அந்த வலையில் வீழ்ந்து –தங்களிடம் இருக்கும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

சாமியார்களும், சுஜாதா சாரும், நானும்…..!

… … சாமியார்களும், சுஜாதா சாரும், நானும்…..! ( தலைப்பு – ஒரு மலையாள சினிமா டைட்டிலின் பாதிப்பு …!) எவ்வளவு தடவை எழுதினாலும், மீண்டும் மீண்டும் இந்த கார்பரேட் / போலி சாமியார்களின் விளம்பரங்களை பார்க்கும்போதெல்லாம்- இந்த எரிச்சல் கிளம்பி விடுகிறது. ———— சாமியார்களைப் பற்றிய என்னுடைய கருத்தை மீண்டும் ஒரு முறை சொல்வதற்கு … Continue reading

More Galleries | Tagged , , , ,

கட்சிகளுக்கு – கம்பெனிகள் கொடுப்பது “டொனேஷனா ? ” அல்லது “அட்வான்ஸ் லஞ்சமா ?”

This gallery contains 3 photos.

பெரிய பெரிய வரத்தக நிறுவனங்களும், பெரும் தொழிலதிபர்களும், அரசியல் கட்சிகளுக்கு பெரிய அளவில் தொகைகளை “டொனேஷன்” ( நன்கொடை ) என்கிற பெயரில் அளிக்கின்றன. இவ்வாறு கொடுக்கப்படும் “கொடை”களுக்கு வருமான வரியிலிருந்து விலக்கு வேறு அளிக்கப் படுகிறது. அந்த கட்சி, இந்த கட்சி என்றில்லாமல் கிட்டத்தட்ட அகில இந்திய அரசியல் கட்சிகள் அனைத்துமே ( கம்யூனிஸ்ட் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

ஜக்கி – “அவர்கள் இரவில் வருகிறார்கள் – வேற்று கிரக வாசிகள் ! விசேஷமானவர்கள்.

அவர்கள் இரவில் வருகிறார்கள் – வேற்று கிரக வாசிகள் ! விசேஷமானவர்கள். கும்பல் கும்பலாக தான் வருகிறார்கள் ! சம்போ -சிவ சம்போ கட்டுரையிலிருந்து சில பகுதிகளைக் கீழே தந்திருக்கிறேன் – அவற்றை நேரிடையாகப் பார்த்தால் தான்  சில விஷயங்களின் கனபரிமாணம்  புரியும் – கைலாச யாத்திரை ஏன் மேற்கொள்ள வேண்டும் ? பிரபஞ்சத்தைப் புரிந்து … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

நிதிஷ்குமாரின் சூப்பர் ஸ்டைல் !

This gallery contains 2 photos.

நிதிஷ்குமாரின் சூப்பர் ஸ்டைல் ! கீழே இருக்கும் பங்களாவின் புகைப்படத்தை பாருங்கள். இது பீகாரைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி எஸ்.எஸ்.வர்மா  என்பவருடைய பங்களா. இந்த அதிகாரி லஞ்ச ஊழலில் ஈடுபட்டதாக வந்த புகாரையொட்டி, 2007ஆம் ஆண்டு, பீகார் மாநில விஜிலன்ஸ் பிரிவு இவர் வீட்டில் ரெய்டு நிகழ்த்தி, கணக்கில் வராத பணம் மற்றும் சொத்துக்களை கண்டறிந்தது. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்