Tag Archives: எடப்பாடியார்

அதிமுக-வின் மில்லியன் டாலர் கேள்வி –

This gallery contains 1 photo.

…… …… திருமதி சசிகலா – மீண்டும் அதிமுக-வில் இணைவாரா….? அதிமுக-வின் பிரிந்து சென்ற மக்கள் அனைவரும் அவருடன்அதிமுகவில் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்படுவார்களா…>? இது குறித்து திரட்டிய சில தகவல்களை முதலில் இங்கேபகிர்ந்து கொள்கிறேன் – அதிமுக-வின் இரட்டைத் தலைமையின்இரண்டு விதமான நிலை – ஓபிஎஸ்-ஸை பொருத்த வரையில், கொஞ்சம் கொஞ்சமாக தன்னை ஒதுக்கி, பலவீனப்படுத்தும் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

எடப்பாடியார் நன்றாக கதை விடுகிறார் …..!!!

எடப்பாடியாரும், ஓபிஎஸ் அவர்களும், மெனக்கெட்டுடெல்லி வரை சென்று, பிரதமரை சந்தித்துவிட்டுதிரும்பி இருக்கிறார்கள்… அவர்களை சந்திப்பதற்கென்றுபிரதமரும் விசேஷமாக நேரம் ஒதுக்கித் தந்திருக்கிறார். வெளியே வந்த எடப்பாடியார் – செய்தியாளர்களிடம்கூறி இருக்கிறார்…. ” சட்டசபைத் தேர்தலில் பிரசாரம் செய்ததற்காகபிரதமரிடம் நன்றி தெரிவித்தோம். தமிழகத்துக்குதேவையான தடுப்பூசிகளை வழங்க பிரதமர் மோடியிடம்வலியுறுத்தினோம். மேகதாது அணையை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதிதரக்கூடாது என்றும் பிரதமரிடம் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்