Tag Archives: ஊழல்

பள்ளிக்கரணையிலா …??? ஊழலா ….??? எப்படி … ??? என்ன சொல்கிறார் அறப்போர் ஜெயராமன் … ??? !!!

This gallery contains 3 photos.

………………………………………………………………………………………………………………….. ……………………………………………….. எங்கே இருக்கிறது பள்ளிக்கரணை என்று பாருங்கள்…. அந்த இடத்தின் மதிப்பு புரியும் …… …………………………………………….. ……………………………………………… ……………………………………………… …………………………………………………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சர்க்காரியா கமிஷன் …..!!!

This gallery contains 1 photo.

……………………………………………… ……………………………………………. அறிந்த தலைப்பு – ஆனால், இன்றைய பலரும் அறியாத விவரங்கள் …. …………………………………………………………. …………………………………………………………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , , , ,

ஓரளவு குறைந்த மெஜாரிடியுடன் மீண்டும் பாஜக ஆட்சியே அமையும் – என்கிறார் பத்திரிகையாளர் மணி ….!!!

This gallery contains 1 photo.

……………………………………….. ………………………………………………………………………………………………………….. ஊழலா, ஃபாசிஸமா என்று கேட்டால் ஊழலை பொறுத்துக் கொள்ளலாம் – ஃபாசிசத்தைத் தான் ஒழிக்க வேண்டும் என்று சொல்பவர்களை – முக்கியமாக … கம்யூனிஸ்டுகளை கடுமையாகச் சாடுகிறார் மணி …!!! ( புரிகிறது…. நம்ம 5 கோடி, 10 கோடி தோழர்களைத் தான் சொல்கிறார்…!!!) அவர் சொல்லும் எல்லா கருத்துகளையும் நாம் ஏற்கிறோமா … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

தமிழக லேட்டஸ்ட் அரசியல் – சவுக்கு சங்கர் …( 8 நிமிட காணொளி…)

This gallery contains 1 photo.

………………………………………… …………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , ,

“எங்க அப்பன் குதிருக்கு உள்ள இல்லை” -“இல்லவே இல்லை – ஜட்ஜ் அவர்களே” …!!!

This gallery contains 2 photos.

…………………………………. …………………………………… மணல் குவாரி- 10 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறைசம்மன் அனுப்புவதா…? தமிழ்நாடு அரசு அதிரடி வழக்கு…! ………………………. November 24, 2023, சென்னை: மணல் குவாரி விவகாரங்களில்10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. மணல் எடுப்பது என்பது சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் எனும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

செந்தில் பாலாஜி – மற்றும் நியோமேக்ஸ் ஊழல் லேடஸ்ட் நிலவரம் …?

This gallery contains 1 photo.

…………………………………………………. ( பிஸினஸ் -பட்டியல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல் போதுமா…? ) …………………………………………………… முதலில், நியோமேக்ஸ் ஊழல் சம்பந்தப்பட்டலேடஸ்ட் தகவல்கள் –அடுத்து செந்தில் பாலாஜி வழக்கு குறித்து அப்டேட்ஸ் – …………………. `நிலத்தை விற்று பணம் கொடுக்கத் தயார்’- நீதிமன்றத்தில் நியோமேக்ஸ் ; சரமாரியாகக் கேள்வியெழுப்பிய நீதிபதி … மதுரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும்‘நியோமேக்ஸ்’ நிறுவனம் மதுரை, விருதுநகர், … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , ,

டி.ஆர்.பாலு அவர்களுக்கு “உத்தமர்” சர்டிபிகேட் கொடுக்கும்”மூத்த” பத்திரிகையாளர் மணி ….

This gallery contains 1 photo.

………………………………………………… ………………………………………………………………….. நடந்த ஊழலைப் பற்றி புகார் கொடுத்தால்,அந்த ஊழல் குற்றச்சாட்டுக்கு பதிலோ, விளக்கமோ கொடுக்கவக்கில்லாமல், புகார் கொடுக்க அண்ணாமலைக்கு என்ன தகுதிஇருக்கிறது என்று கேட்கிறார் மணி…. டி.ஆர்.பாலுவின் சம்பந்திஅந்தக் காலத்திலேயே வருமான வரி கட்டியவர் தெரியுமா….?என்று சர்டிபிகேட் கொடுக்கிறார் மணி….. வருமான வரி கட்டுவதற்கும் ஊழல் செய்வதற்கும் என்ன சம்பந்தம் ….? நமக்குத் தெரிந்து … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்