Tag Archives: இணைய தளம்

நேற்றிரவு லண்டனில் இளையராஜா சிம்பொனி – லைவ் …உலகம் முழுவதிலிருந்தும் வந்த ராஜாவின் ரசிகர்கள் -ரசிகை நேரடி வர்ணனை …

This gallery contains 2 photos.

……………………….. ……………………………………………………………………………………………………………………………… நேற்றிரவு -சனிக்கிழமை – இந்திய நேரப்படி இரவு 1.30 மணிக்குதுவங்கி இன்று அதிகாலை 4.30 வரை நிகழ்ந்த இளையராஜாஅவர்களின் நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்பு செய்திருக்கிறார்இந்த ரசிகை…. நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்… This symphony is a masterclass in blending classical Western music with Tamil nostalgia. ILAIYARAAJA’S … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

“மீனாட்சி,மீனாட்சி -என்னாச்சி, என்னாச்சி ” – இவர் ஒரு ஃப்ராடு என்று தெரிந்தாலும் கூட இவரை ரசிக்காமல் இருக்க முடியவில்லை…!!!

This gallery contains 2 photos.

………………………………………………… …………………………………………………. ………………………………………………. இவர் மிகப்பெரிய ஃப்ராடு என்று தெரிந்தாலும்,எக்கச்சக்கமான அயோக்கியத்தனங்களைசெய்திருக்கிறார் என்று புகார்கள் இருந்தாலும் கூட – எங்கேயோ, நமக்குத் தெரியாத-புரியாத இடத்தில்இருந்துகொண்டு, இவர் நிகழ்த்தும் நாடகங்களைரசிக்காமல் இருக்க முடியவில்லை அல்லவா …??? ……………………………………………………………………… ……………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , ,

AI – என்னும் பயங்கர பஸ்மாசுரனின் நிஜங்கள் …..

This gallery contains 5 photos.

…………………………………. …………………………………….. …………………………………. ……………………………….. எழுத்தாளர் அராத்து அவர்கள் – AI டெக்னாலஜி பற்றியஒரு விவரமான, அறிவார்ந்த அலசலை மேற்கொண்டுஒரு கட்டுரையை எழுதி இருக்கிறார்… வாசக நண்பர்களுக்காக, அதனை கீழே தந்திருக்கிறேன். இந்த பயங்கர டெக்னாலஜியை வைத்து விபரீதங்கள்நிகழும் முன்னரே, மத்திய அரசு –இந்த டெக்னாலஜியால் இந்தியாவில் ஏற்படக்கூடியநெகடிவ் நிகழ்வுகளை கட்டுப்படுத்தவும்,பாதுகாப்பாக செயல்படும் முறைகளை உருவாக்கவும், … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

” BJP-DMK மறைமுக கூட்டணி ” – நன்றாகவே கதைக்கிறார் தவெக கொபசெ …ராஜ்மோகன் …!!!

This gallery contains 1 photo.

………………………………………………….. ………………………………………………………………………………………………………………………….. ………………………………………………………………………………… கீழே இருப்பது தான் முதல் பகுதி …நான் காரணத்தோடு தான் 2-ஆம் பகுதியைமுதலில் பதிவிட்டிருக்கிறேன்….!!! …………………………………………………………………………………………………………………………… ……………………………………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , , , , ,

( பகுதி -5 ) அரசியல்வாதிகள் அறியாத ஒரு இந்துமத பின்னணி….!!! ( மிகச் சுலபமாக புரிந்துகொள்ளக்கூடியது இந்தப் பகுதி …)

This gallery contains 1 photo.

…………………………………… …………………………………… சங்கரர் என்னும் கவிஞர் – சங்கரர் ஒரு தத்துவ அறிஞர், யோகி, மெய்ஞானி. ஆனால் அத்வைத வேதாந்தத்தை புரிந்துகொள்ள அந்த உருவகங்கள் மட்டும் போதாது. அத்வைதவேதாந்தம் முழுக்க முழுக்க கவித்துவமானது. சங்கரரை ஒரு மாபெரும் கவிஞர் என்று கொண்டால் மட்டுமே உண்மையில் அத்வைதத்தை அணுக முடியும். வேதரிஷிகள் எவரும் தங்களை ஞானி என்றோ … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

அர்த்தமுள்ள, மிக ஆழமான – விவாதம் -அமைச்சர் பி.டி.ராஜன் & மூத்த ஜர்னலிஸ்ட் கரண் தாபர்……

This gallery contains 2 photos.

…………………………………………………………………… ………………………………………………………………………. ……………………………………………………………………….. …………………………………………………… கூடவே ஒரு கொசுறு கேள்வி-பதில் …. ……………………. ……………………………………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

( பகுதி -4) அரசியல்வாதிகள் அறியாத ஒரு இந்துமத பின்னணி….!!!

This gallery contains 1 photo.

………………………………………. ……………………………………….. ( இந்தப் பகுதியை புரிந்து கொள்ள – மிகுந்த ஆர்வமும், பொறுமையும் இருந்தால் மட்டுமே முடியும் … ) அத்வைத வேதாந்தம் சாராம்சத்தில் அத்வைத வேதாந்தம் என்பது என்ன என்ற கேள்வி நம் முன்  உள்ளது. இயற்பியல் என்றால் என்ன என்று ஒருவர் கேட்பது போலத்தான் இது. அத்வைதம் என்பது ஒரு ஒற்றைக் கொள்கையோ … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , ,