Tag Archives: இணைய தளம்

நெஞ்சை உருக்கும் ஒரு எம்.எஸ்.வி…நிகழ்ச்சி ….

This gallery contains 1 photo.

இந்நாள் வரை அற்புதமான இந்த காணொளியைநான் எப்படி காணாமல் இருந்தேன் என்பதுஎனக்கே தெரியவில்லை. எத்தகைய உளப்பூர்வமான பேச்சு….ஆணவம் இல்லை…அகம்பாவம் ஒரு சிறிதும் இல்லை…அலங்கார வார்த்தைகள் ஏதும் இல்லை …பொய்யோ, புனைவோ – சேர்க்கவே இல்லை… அடக்க முடியாத அழுகை …. அத்தனையும், உள்ளத்தின் உள்ளேயிருந்து அப்படியேவெளியே வரும் சொற்கள்…. எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள், கவிஞர் கண்ணதாசனுக்கும்தனக்கும் இடையே … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

மோடி – அமித்ஷா வியூகத்தில் சறுக்கலா….. ? ? ?

This gallery contains 1 photo.

குஜராத் மற்றும் ஹிமாசல் பிரதேச தேர்தல் முடிவுகள் குறித்த ஒருஅலசல் …. அர்விந்த் கெஜ்ரிவால் குறித்தமாதேஷின் சில கருத்துகள் எனக்கும் ஏற்கெனவே உண்டு…. கெஜ்ரிவால் பாஜகவின் ” பி ” டீம் என்பது பொருத்தமான கணிப்பு அல்ல. கெஜ்ரிவால் ஒரு கடைந்தெடுத்த சுயநலவாதி. உண்மையில், அவரது டார்கெட் பாஜகவே அல்ல. கொஞ்சம் கொஞ்சமாக, காங்கிரசை ஒழித்துக்கட்டி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

அற்புதமான ஒரு விளக்கம் …

This gallery contains 1 photo.

இந்துவுக்கு முன் என்ன பெயர் இருந்தது – ?-மரபின் மைந்தன் முத்தையா சனாதன தர்மம் என்றால் என்ன? விநாயக வழிபாடு,முருக வழிபாடு,சக்தி வழிபாடு,சிவ வழிபாடு,திருமால் வழிபாடு,சூரிய வழிபாடு –ஆகிய அறுவகை சமயங்கள் ஒன்றாக சனாதனம் என்று சொல்லப்படுகிறது. எடுத்துக்காட்டாக திருமந்திரத்தின் முதல் பாடல் –இந்த அறுவகை வழிபாடுகளில்அந்தந்த தெய்வமாக சிவனே நிற்கிறான் என்னும் பொருளில்“ஆறென விரிந்தான்”- … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

“உறவு” – கவிஞர் கண்ணதாசன் …

This gallery contains 1 photo.

`மனிதன், சமுக வாழ்க்கையை மேற்கொண்டுவிட்டஒரு மிருகம்’ என்றார் ஓர் ஆங்கில அறிஞர். காட்டு மிராண்டிகளாகச் சிதறிக் கிடந்த மனிதர்கள்குடிபெயர்ந்து ஊர்ந்து வந்து ஓரிடத்தில் சேர்ந்தார்கள்.அதனால் அவர்கள் சேர்ந்து வாழ்ந்த இடம் `ஊர்’ என்று அழைக்கப்பட்டது. அதில் பலர் நகர்ந்து வந்து பெருங்கூட்டமாக ஓரிடத்தில் குடியேறினார்கள். அவ்விடம் `நகரம்’ என்றழைக்கப்பட்டது. தனி மனிதர்கள் `சமுக’மாகி விட்டார்கள். தனி … Continue reading

More Galleries | Tagged , , , , , ,

சின்சோரோ – 7000 வருட பழமையான -மம்மிகள் எப்படி பக்குவப்படுத்தப்பட்டன…?

This gallery contains 2 photos.

மம்மிகள் என்றால் எகிப்தின் மம்மிகள்தான் நம்மில் பலருக்கும் நினைவுக்கு வரும். சிலர் மம்மிகளின் பிறப்பிடமும் எகிப்துதான் என்றும் நினைப்பது உண்டு. ஆனால், எகிப்தின் மம்மிகளைவிட சின்சோரோ மம்மிகள்தான் உலகின் பழமையாக மம்மிகள் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆம், எகிப்தின் மம்மிகள் சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்னர் சேர்ந்தவை என்றால், சின்சோரோ மம்மிகள் 5,000 ஆண்டுகள் … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

அண்ணாமலையா…அல்லது கேசவ விநாயகமா …போகப்போவது யார்….???

This gallery contains 1 photo.

தமிழக பாஜகவில் மோதல் முற்றி, வெளிப்படையாகவேவிவாதங்கள் நடந்து வருகின்றன. உட்கட்சிப் பூசல் உச்சகட்டத்தை அடைந்திருப்பதோடு,பாஜகவில் உள்ள தலைவர்களேபோட்டி போட்டுக்கொண்டு, கட்சியின் மானத்தைசந்திக்கு கொண்டு வருகிறார்கள். இப்போதைய உச்ச விவாதம் – இருக்கப்போவது யார்…போகப்போவது யார்…? அண்ணாமலையா… கேசவ விநாயகமா…? தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சிகள் – இப்படி பலவீனமடைந்துவருவது யாருக்கு நல்லது ….? இதை ஏன் சம்பந்தப்படவர்கள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

சில அபூர்வமான இடங்களின் புகைப்படங்கள்….( 2 )

This gallery contains 6 photos.

இவற்றைப்பற்றி நான் விவரமாக சொல்ல வேண்டியஅவசியம் இல்லாமல், அந்தந்த புகைப்படங்களிலேயேஅதைப்பற்றிய செய்திகள் அடங்கியுள்ளன…. ( இதன் முதல் பகுதி அக்டோபர் 20,2022 அன்றுஇதே தளத்தில் வெளியானது…)………….

More Galleries | Tagged , , , ,