Tag Archives: இணைய தளம்

ராகுல் காந்தியின் துணிச்சல் ….!!!

This gallery contains 2 photos.

பெரும்பாலான அரசியல்வாதிகள் போட்டி போட்டுக்கொண்டுஹிந்திக்கு ஆதரவாக இயங்கி வரும் நிலையில், தலைவர்கள், எந்த மாநிலத்திற்கு போனாலும் ஹிந்தியிலேயேபேசி வரும் நிலையில் – மத்திய அரசிலும் கிட்டத்தட்ட அனைத்துநடவடிக்கைகளும் ஹிந்தியிலேயே நிகழும் நிலையில் – கொஞ்சம் கொஞ்சமாக ஆங்கிலத்தை ஒழித்துக்கட்டும்முயற்சிகளில் தீவிரமாக இறங்கி இருக்கும் நிலையில் – ஹிந்தி ஆட்சிமொழியாக உள்ள மாநிலம்,ஹிந்தி பெல்ட்டின் முக்கியமான ஓரு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

அண்ணாமலைக்கு ஆதரவாக களத்தில் – சவுக்கு சங்கர் …..திமுக அமைச்சருக்கு அதிரடி கேள்விகள் …..!!!

This gallery contains 1 photo.

………………………………….. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களின் வாட்சுபற்றிய அவதூறுகளைப் பரப்பி, அவரை ஏளனப்படுத்திபேசி வரும் திமுக- வினரை, முக்கியமாக கரூர் ஊழல் சக்கரவர்த்தியானதிமுக அமைச்சரை கேள்வி மேல் கேட்டு திணறடிக்கிறார்… அத்தோடு நில்லாமல், திராவிட ” மாப்” பிள்ளை பயன்படுத்தும்14 கோடி வாட்ச், இன்னும் எக்கச்சக்கமான வண்டவாளங்கள்சவுக்கு சங்கரால் அம்பலப்படுத்தப்படுகின்றன. சிறை சென்று வந்த … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , ,

பெரியாரை ” தேசத்துரோக ” குற்றம் சாட்டி, சிறையில்அடைக்கத் துடித்த கருணாநிதியை தெரியுமா உங்களுக்கு….?

This gallery contains 2 photos.

“தந்தை பெரியார்” என்று சொந்தம் கொண்டாடி புகழ்ந்து வரும்இன்றைய திமுக-வை எல்லாருக்கும் தெரியும்….. ஆனால், இதே பெரியாரை தேசத்துரோக குற்றம் சாட்டி,சிறையில் அடைக்கச் சொல்லி கடுமையாகப் போராடிய கலைஞர்கருணாநிதியை இன்றைய இளைஞர்களில் எத்தனை பேருக்கு தெரிந்திருக்க முடியும்….? 11-3-1966 – காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது;தமிழக சட்டமன்றத்தில் பெரியாரை பாதுகாப்பு சட்டத்தில் கைதுசெய்து சிறையில் அடைக்க … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியும் ……

This gallery contains 1 photo.

முதல் முறையாக காங்கிரஸ் கட்சியை ஆதரித்து,ஒரு பத்திரிகையாளர், அதுவும் தமிழ் பத்திரிகையாளர்பேசுவதைப் பார்க்க ஆச்சரியமாகத் தான் உள்ளது. முதலில், பத்திரிகையாளர் கோடீஸ்வரன் அவர்களின்பேட்டி கீழே – பின்னர், பாரத் ஜோடோ யாத்திரையிலிருந்துஒரு சிறு காணோளி – பின்னர் எனது கருத்துகள் – ……………… கோடீஸ்வரனின் வீடியோவுக்கு கொடுக்கப்பட்டுள்ளதலைப்பெல்லாம் உண்மை நிலவரத்துக்கு சற்றும்பொருந்தாதவை ….மிகை…!!! ……………………. ………………. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

விவேக் – கலைஞர் – மிமிக்ரி ….!!!

This gallery contains 2 photos.

மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்,கலைஞர் கருணாநிதியை போற்றும் ஒரு நிகழ்ச்சியில்கலந்துகொண்டு, அவர் பற்றிய சில நினைவுகளைபகிர்ந்து கொண்ட…. ஒரு வீடியோவை நேற்று பார்த்தேன்…பதிவு கீழே – …………. .………………………….. காணொளியை கண்ட பிறகு எனக்குத் தோன்றியது – நிகழ்ச்சி என்னவோ, கலைஞரின் புகழைப் பேசத்தான்…. விவேக் அவர்களும், நிஜமாகவே அந்த எண்ணத்தில் தான்இவ்வளவு சிரமப்பட்டு பேசி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

‘Who is the pappu now?’ – மஹுவா மொய்த்ரா-வுக்கு, ஒரு காங்கிரஸ் எம்.பி.சீட் பார்சேல்…!!!!

This gallery contains 1 photo.

பாராளுமன்றத்தில் 13-ந்தேதியன்று திரினமூல் காங்கிரஸ் எம்.பி.திருமதி மஹூவா மொய்த்ரா பொங்கியதுஅனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. என்னை முக்கியமாககவர்ந்தது அவரது சரளமான, வேகமான ஆங்கில உரை. பாராளுமன்றத்தில், தற்காலங்களில், ஆங்கில உரையைகேட்பது அபூர்வமாகி விட்டது… முக்கால்வாசி வட இந்தியஎம்.பி.க்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்பது ஒரு காரணம். ஆனால், நன்கு ஆங்கிலத்தில் பேசக்கூடிய ஆளும்கட்சிஎம்.பி.க்கள்/ மந்திரிகள் கூட எங்கே ஆங்கிலத்தில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

பாண்டே – க்கு ஒரு எம்.பி.சீட் பார்சேல்….!!!!

This gallery contains 1 photo.

……… ” நான் பாஜக இல்லை…இல்லை… இல்லவே இல்லை.. “என்று சொல்லிக்கொண்டே பாஜகவுக்காக கடுமையாக,மிகக்கடுமையாக உழைக்கிறார் திரு.ரங்கராஜ் பாண்டே … அவருக்கு இல்லாத சீட்டா….!!! பாண்டே தகுதியுள்ள நபர்… அவர் எம்.பி. ஆவது வரவேற்கத்தக்கதே … தமிழ்நாடு இண்டெலெக்சுவல்ஸ் கூட்டத்தில் பாண்டேஅவர்களின் சுவாரஸ்யமான உரை … …….. .……………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்