Tag Archives: இணைய தளம்

இதில் நமக்கேதும் பொறுப்பு இல்லையென்று விட்டு விட முடியுமா … ???

This gallery contains 4 photos.

( தென்னை மரத்தை விட உயரமான மணல் குவியல்….!!! ) எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இதே நிலைமை தான்…. எதிர்க்கட்சியாக இருக்கும்போது எம்பி எம்பி குதிப்பார்கள்… ” கொள்ளையோ கொள்ளை … மணல் கொள்ளை” ” இயற்கை வளத்தை அழிக்கிறார்கள் ” என்று கூப்பாடு போடுவார்கள். ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் என்று எல்லா நாடகங்களும் நடக்கும். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

-வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க என்ன தேவை….? ரொம்ப ரொம்ப சிம்பிள்…..

This gallery contains 1 photo.

……………… …………………………………………………………………………………………………… வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க என்ன தேவை….?ரொம்ப ரொம்ப சிம்பிள்….. இதை யாராவது எழுதி, நாம் படித்தால் – நம்பியிருக்க மாட்டோம்…ஆனால், இந்த வீடியோவை நேரில் பார்த்தபிறகுஅற்புதமான ஒரு நம்பிக்கை வருகிறது….. Sam Berns என்கிற இந்த அதிசய மனிதர் சொல்கின்றஇந்த வாசகங்களை கேளுங்களேன் –உங்களுக்கும் இதே தான் தோன்றும் …. My philosophy … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

EVENING POST – கொஞ்சம் சிவாஜி …!!!

This gallery contains 1 photo.

…………………………………… ………………………………………….. சிவாஜி – அப்பர் வேடத்திற்குதூண்டுதல் யார் – ……………………… .………………………………………………. சிவாஜி – தன்னம்பிக்கை…. பெருந்தன்மை ….. ………………………………. .……………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , , , , ,

காட்டில் ஒரு மான் – அம்பை ….

This gallery contains 1 photo.

…………………………………….. …………………………………….. காட்டில் ஒரு மான் – அம்பை’யின் அழகிய சிறுகதை …. …………………………………… அந்த இரவுகளை மறப்பது கடினம். கதை கேட்ட இரவுகள்.தங்கம் அத்தைதான் கதை சொல்வாள். காக்கா-நரி, முயல் ஆமைகதைகள் இல்லை. அவளே இட்டுக் கட்டியவை. கவிதைத்துண்டுகள்போல சில. முடிவில்லா பாட்டுக்கள் போல சில. ஆரம்பம், நடு,முடிவு என்றில்லாமல் பலவாறு விரியும் கதைகள். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

இந்து மதம் மிகச்சிறந்த மதம்…. அதை சிறுமைப்படுத்தாதீர்கள் -பாஜக தலைவர் தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஜோசப்…!

This gallery contains 1 photo.

…………………………………………………. ……………………………………… ( தினத்தந்தி – பிப்ரவரி 28 -12:23 pm ) ” நான் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவன்…ஆனாலும் இந்து மதத்தை நான் சமமாக நேசிக்கிறேன் என்றுசுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஜோசப் கூறினார். டெல்லி, வெளிநாட்டு படையெடுப்புகளால் பெயர் மாற்றம்செய்யப்பட்ட நகரங்கள், வரலாற்று சிறப்பு மிக்க இடங்களின்பெயர்களை மாற்றம் செய்ய வேண்டும் என பாஜக … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

ரஜினிக்கு விரோதமான ஒரு அதீத கற்பனை –

This gallery contains 1 photo.

…………….. ………………………………. ஜெயலலிதா பிறந்தநாளில் ரஜினி வெளியிட்டுள்ளவீடியோ கீழே …..! …………………… …………………… மேற்படி வீடியோவின் விளைவாக உதித்த – ரஜினிக்கு விரோதமான, ஒரு அதீத கற்பனை – ஒரு வேளை, அ.இ.அதிமுக-வின் அனைத்து பிளவுபட்டபிரிவுகளும் ஒன்றிணைந்து – அதற்கு ரஜினி தலைமைவகித்தால் …. எப்படி இருக்கும் ….? .………………………………………………………………………………………………………………….…….

More Galleries | Tagged , , , , , , , , , , , | 13 பின்னூட்டங்கள்

பாஸ்போர்ட் திருட்டுபோனதால் இவ்வளவு கொடூரமா -நாளை நமக்கே நடந்தால்…..?

This gallery contains 1 photo.

……………………………………….. ……………………………………….. ( நன்றி -நீதியரசி பிரபா ஸ்ரீதேவன்…) `ஹேபியஸ் கார்ப்பஸ்’ என்றால் –‘ஆட்கொணர்வு மனு’ என்று அர்த்தம். யாராவது காணாமல் போயிருந்தாலோ அல்லது அரசு, ஒரு நபரைசட்டத்துக்குப் புறம்பாகப் பிடித்துவைத்திருப்பதாக நினைத்தாலோஅந்த நபரை நீதிமன்றத்தில் கொண்டு வந்து நிறுத்து வதற்குநீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்ப்பஸ் மனு சமர்ப்பிப்பதன் மூலம்அந்த நபரின் தனி மனித உரிமை காக்கப்படுகிறது. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்