Tag Archives: இணைய தளம்

ஜெயலலிதாவை அடித்து, உதைத்த திமுகவினர் – சட்டமன்றத்தில் நடந்ததை நேரில் பார்த்த சாட்சியாக “துக்ளக்” ரமேஷ் விவரிக்கிறார் …!!!

This gallery contains 1 photo.

…………………………………………. ………………………………………….. ஜெயலலிதா அவர்கள், கடைசி வரை கருணாநிதி அவர்களைஜென்ம விரோதியாகவே பாவித்தது ஏன் என்பது துக்ளக் ரமேஷ்அவர்கள் சொல்லும் இந்த விவரங்களைப் பார்த்தால் புரியும்…. 1989 – 34 வருடங்களுக்கு முன்னர் – சட்டமன்றத்திற்கு உள்ளே நடந்ததைநிரூபிக்க எந்த வகையிலும் வழியில்லை என்பதைகாரணமாக வைத்து – 34 வருடங்களுக்கு முன் நடந்த, சம்பவங்கள் இப்போது … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

நாலணா விகடன் ….!!!

This gallery contains 1 photo.

……………………………………… 1952 – இன்றைக்கு 71 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு ஆனந்த விகடன் வார இதழின் அட்டைப்படம் கீழே…. அப்போது விகடனின் விலை -நாலணா….!!! வெறும் அட்டைப்படம் எனக்கு நூறு கதைகளை நினைவுபடுத்துகிறது… பலருக்கும் இத்தகைய அனுபவங்கள் நிச்சயம் இருக்கும் …… சுதந்திரம் வந்தபோது, பலருக்கும் பல கனவுகள் இருந்தன…. ஆனால் …!!! …………………………………………………….. . … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

…… விதி 370 ….!!!

This gallery contains 2 photos.

………………………………………………… ………………………………………………… ஆர்டிகிள் 370 நீக்கப்பட்டு, கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்குப் பிறகு,அதனை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்குகள் அனைத்தும்,தொகுக்கப்பட்டு, தற்போது சுப்ரீம் கோர்ட் முன்பாக விவாதத்திற்குஎடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன…. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஜஸ்டிஸ் டி.ஒய். சந்திர சூட் அவர்களின்தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன பெஞ்ச்இவற்றை விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது…. இந்த வழக்குலைவ்’ஆக சுப்ரீம் கோர்ட் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , ,

TCHAIKOVSKY’S WIFE – 2022 ஒரு நல்ல ரஷ்ய திரைப்படம் –

This gallery contains 1 photo.

……………………………………….. (அவள் கண்களில் தெரியும் சோகம், உணர்ச்சிக் கொந்தளிப்பு ….!!! ) ………………………………………. திரைப்படத்திலிருந்து ஒரு சாம்பிள் –new clip official from Cannes Film Festival 2022……………… ……………………………………… பல மேற்கத்திய நாடுகளைப் போல், நமக்கு ரஷ்ய இலக்கியங்கள்பற்றியோ, சமூகச் சூழல் குறித்தோ அதிகம் தெரிவதில்லை.மிக நீண்ட காலம் கம்யூனிஸ்ட் சர்வாதிகார ஆட்சியில்,இரும்புத்திரை போட்டு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

சாதாரண திருடன் Vs அரசியல் திருடன்

This gallery contains 1 photo.

………………………………………………. ………………………………………………… அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள ஒரு 2 நிமிட காணொலி கீழே – ………………………………………………… . …………………………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , , ,

காஷ்மீர் இணைப்பு கேள்விக்குரியதா…..? சுப்ரீம் கோர்ட் கருத்து…..!!!

This gallery contains 1 photo.

……………………………………….. ( photo – Prime Minister Jawaharlal Nehru withKashmir’s Maharaja Hari Singh in Srinagarin May 1948.) ……………………………………….. ஜம்மு-காஷ்மீர் இந்தியாவுடன் இறுதியாக இணைக்கப்பட்டது,அரசியல் சட்ட விதி 370 நீக்கப்பட்டது,மாநில அந்தஸ்து குறைக்கப்பட்டது – ஆகியவை குறித்தபல வழக்குகளை ஒன்றிணைத்து, தொடர்ந்து நடந்து வரும் விசாரணையில் ஒரு அங்கமாக,ஜம்மு-காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும்போது, … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

Chief Justice’s “Demolition, Arbitrary Arrest” Remark

This gallery contains 1 photo.

…………………………………….. ……………………………………… சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி D.Y.சந்திரசூட் அவர்களின்அணுகுமுறையும், அக்கறையும், பணியாற்றும்திறனும் பிரமிக்க வைக்கிறது. கடந்த குடியரசு தினத்தின்போது, சுப்ரீம் கோர்ட்டில் கடந்த காலங்களில் வெளியான, சுமார் 1000 முக்கியமான தீர்ப்புகளை பத்து முக்கிய மாநில மொழிகளில் ( தமிழும் உண்டு …) மொழி பெயர்த்து, சுப்ரீம் கோர்ட்டின் வெப்சைட்டில் வெளியிடப்பட்டது… இந்த பணி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,