This gallery contains 1 photo.
எத்தனையோ லட்சம் பேர் தமிழகத்தில், ப்ளாட்பாரத்திலும்,சாக்கடை ஓர குடிசைகளிலும் வாழ்கிறார்களே….அவர்கள் அத்தனை பேரும் மனு கொடுத்தால் 5 லட்சம்உதவி கிடைக்குமா….? பாகவதரின் பேரன் என்பது 5 லட்சம் அரசு உதவிபெற ஒரு தகுதியா…? இது சரியா….? முறையா….? அடுத்து பி.யு.சின்னப்பா, டி.ஆர்.மகாலிங்கம், ஜோதிலட்சுமி, ஜெயமாலினி போன்றோரின் பேரன்கள் வரிசையில் வந்து நிற்க மாட்டார்களா…?







மன்னிக்கவும். சட்னு தோன்றியதால் எழுதிவிட்டேன். சோ மாதிரியானவர்கள் இப்போதைய அரசியல் காலத்தில் இல்லாமல் போய்விட்டார்களே என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை. எதை எழுதினாலும் நேர்மையுடன், மனதுக்குப்…