Tag Archives: அரசியல்

1983-ல் MGR -க்கு பாராட்டு விழா நடத்தியசிவாஜி – வீடியோ…!!!

20/11/1983-ல் முதலமைச்சர் பதவியிலிருந்தஎம்.ஜி.ஆர். அவர்களுக்கு, சிவாஜியின் தலைமையில்பாராட்டு விழா நடந்ததன் காணொலி ஒன்றுகாணக்கிடைத்தது… சுவாரஸ்யமாகவே இருக்கிறது.நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்…கீழே –

More Galleries | Tagged , , , , , , | 4 பின்னூட்டங்கள்

“- திடீரென்று வந்தார் -“…. வலையில் பார்த்த வீடியோ .!!!

This gallery contains 1 photo.

“அண்ணன்” உதயநிதி ஆதரவு வலைத்தளத்திலிருந்து =- பேரனை வழியனுப்ப திடீர் என்றுசென்னை விமான நிலையம் வந்த மாண்புமிகு முதல்வர்….. மணிப்பூர் மாநில நெரோகா கால்பந்து அணிக்காக – ஸ்பெயினில் நடக்கும் கால்பந்து போட்டியில் – கலந்து கொள்ள (மணிப்பூர் )செல்லும்அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் மகனும்,தனது பேரனுமான இன்பநிதியைவழியனுப்ப அதிகாலை விமான நிலையம் வந்த …… … Continue reading →

More Galleries | Tagged , , , , , | 5 பின்னூட்டங்கள்

ஒரே கல்லில் – இரண்டு-மூன்று மாங்காய்கள் … !!!

This gallery contains 1 photo.

பல்வேறு செய்தித்தளங்கள் தரும் தகவல்கள் – “பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவரான ரவீந்திரநாராயண் ரவி, 1974-ல் கல்லூரிப் படிப்பை முடித்து,1976-ல் ஐ.பி.எஸ் அதிகாரியாகத் தேர்வானவருக்குகேரளா கேடர் ஒதுக்கப்பட்டது. மத்திய உளவுத்துறையான ஐ.பி-யில் பணிபுரிந்தபோதுதான்,இவர் பெயர் டெல்லி வட்டாரங்களில் பிரபலமானது.ஐ.பி-யில் வடகிழக்கு மாநிலங்கள் பொறுப்பைஏற்றிருந்த ரவிக்கு, அந்த மாநிலங்களில் செயல்பட்டதீவிரவாத இயக்கங்களின் ஜாதகங்கள் அனைத்தும் அத்துபடி.அந்தச் சமயத்தில், ஐ.பி-யில் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

” நுரைக்குமிழி ” – ஜெயமோகனின் அழகான ஒரு சிறுகதை ….

This gallery contains 1 photo.

பர்ஸை எடுக்க ஹாண்ட்பேகில் கைவிட்டாள்.என்னவோ குறைவது போல் தோன்றியது. இனம்புரியாதபடபடப்புடன் விரல்களால் துழாவினாள். ஒரு மின்னல் போல அது என்னவென்று அவளுக்குப்புரிய அவள் உடம்புஅதிர்ந்து குலுங்கியது. ஒருகணம் மூச்சேநின்று போய்விட்டது. “என்னம்மா என்ன ஆச்சு?” கண்டக்டர் சில்லறைக்காகநீட்டி கை அப்படியே நிற்கக்கேட்டான். “பர்ஸ்…” என்று மூச்சுத்திணறலுக்கு இடையேசொன்னாள். உடம்பெங்கும் வியர்வை ஆறாக ஓடியது. “பர்ஸ் எடுக்க … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , ,

அன்னபூர்ணா மெஸ் – 10 ரூபாய்க்கு உணவு – இவரால் முடியுமென்றால், எவராலும் முடியுமே….

This gallery contains 2 photos.

குறைந்த லாபத்திற்கு வியாபாரம் …அதே சமயத்தில் மக்களுக்கு உதவி… பசித்தவர்களுக்கு, வயிறார உணவு அளிப்பது – எவ்வளவு சந்தோஷமளிக்கும் விஷயம்…!!! வருமானம் குறைவு என்றாலும் கூட, குறைந்தது 4-5 பேருக்காவது வேலையும், வயிறு நிறைய உணவும் கொடுக்க முடியும்…. மனநிறைவும், சந்தோஷமும் தரும் ஒரு பணி…. அன்னபூர்ணா மெஸ் – உதாரணத்தை நிறைய பேர்மேற்கொள்ளலாம்… பேட்டைக்கு … Continue reading →

More Galleries | Tagged , , , , , , ,

அருமையான ஆங்கில நடையில் -அற்புதமான செய்தி ஒன்று …!!!

This gallery contains 1 photo.

ஆங்கில கவிதை நடைச் செய்தியொன்று படித்தேன். மனிதாபிமானத்தின் தேவையையும்ஒருவரையொருவர் சிநேகிக்க வேண்டியதன்அவசியத்தையும் – இவ்வளவு அழகாகவும், எளிமையாகவும்ஆங்கிலத்தில் சொல்ல முடியுமா…என்று அதிசயிக்க வைக்கிறது இந்தக் கவிதை… அதில் பொதிந்துள்ள அவசியமான செய்தியும்,எளிமையான, அற்புதமான ஆங்கில நடையும் –வாசக நண்பர்களுடன் உடனே பகிர்ந்துகொள்ளத் தூண்டியது என்னை… இதை இயற்றியவர் – பேராசிரியை லீ ட்சூ பெங்க் – … Continue reading →

More Galleries | Tagged , , , , , , ,

எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலென்ன…?கோட்டை எதிரிலேயே கொள்ளை …

This gallery contains 1 photo.

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு ஒரு செய்தியைகண்டுபிடித்து வெளியிட்டிருக்கிறது…. தமிழகத்தின் தலைமைச்செயலகம் அமைந்துள்ளசெயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு அருகேயே,கூவம் முகத்துவாரத்திலிருந்து, நம்பர் ப்ளேட்போடாத, லாரிகளில் இரவு நேரங்களில், தொடர்ந்து –குறைந்த பட்சம் கடந்த ஒரு வருடமாகமணல் கொள்ளை அடிக்கப்பட்டு வருகிறது என்றுஇந்தியன் எக்ஸ்பிரஸின் கள ஆய்வு உறுதி செய்வதாகஇந்த செய்தி தெரிவிக்கிறது. பொதுப்பணித்துறையின் தலைமை அலுவலகம்அப்பகுதியின் அருகில் இருந்தபோதும் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , ,