Tag Archives: அரசியல்

ஆளும் கட்சிக்கு 100 கோடி அள்ளிக் கொடுத்த -தொழிலதிபர்….!!!

This gallery contains 1 photo.

” பா.ஜ.,வுக்கு ரூ.100 கோடி தேர்தல் நிதி வழங்கியலாட்டரி அதிபர் மார்ட்டின் ” – என்கிற தலைப்பில் வெளியாகியுள்ளசெய்தி சொல்கிறது – சென்னை: பா.ஜ.,வுக்கு தேர்தல் நிதியாக, 100 கோடி ரூபாயை,கோவையைச் சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டின் வழங்கி உள்ளார். தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு, பெரு நிறுவனங்களிடம் இருந்துதேர்தல் நிதி பெற்று வழங்க, டில்லியைச் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

– இன்று பாரதி பிறந்த நாள் …..

This gallery contains 2 photos.

கவியின் சொல் – கொஞ்சம் …. …………. ஊருக்கு நல்லது சொல்வேன் – எனக்குண்மை தெரிந்தது சொல்வேன்; சாதிப் பிரிவுகள் சொல்லி – அதில்தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார்.நீதிப் பிரிவுகள் செய்வார் – அங்குநித்தமும் சண்டைகள் செய்வார் சாதிக் கொடுமைகள் வேண்டாம்; – அன்புதன்னில் செழித்திடும் வையம்;ஆதர வுற்றிங்கு வாழ்வோம்; – தொழில்ஆயிரம் மாண்புறச் செய்வோம் தெய்வம் … Continue reading →

More Galleries | Tagged , , , , ,

தற்கொலை மெஷின் –

This gallery contains 1 photo.

ஸ்விஸ் அரசு அறிவித்துள்ள ஒரு முக்கியமான முடிவுபற்றியும், அதன் தொடர் நிகழ்வுகளையும் பற்றியஒரு செய்தி கீழே – இந்த செய்தியைப்பற்றி வாசக நண்பர்கள் என்ன நினைக்கிறார்கள்என்று அறிந்து கொள்ள விரும்புகிறேன்…. …………………………. தற்கொலை மெஷின்: இதில் படுத்தால் ஒரே நிமிடம்தான்.,வலியில்லா மரணம் உறுதி- சட்டப்பூர்வ அனுமதி அளித்த நாடு! Published: Wednesday, December 8, 2021, … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

சொல்வது சரியாகவே இருந்தாலும் கூட -சொல்ல இவருக்கு தகுதி உண்டா …..???

This gallery contains 1 photo.

மத்திய அரசுக்கு சாதகமாக தீர்ப்பு கொடுத்தால் ஓய்வுக்குபிறகு பதவியா …? லோக்சபாவில் தயாநிதி மாறன் கேள்விDecember 8, 2021, 8:08 [IST]Google Oneindia Tamil News டெல்லி: மத்திய அரசுக்கு சாதகமான தீர்ப்பு கொடுத்தால் பணிஓய்வுக்குப் பிறகு பதவி வழங்கப்படுவதாக லோக்சபாவில் திமுகஎம்.பி. தயாநிதி மாறன் குற்றம்சாட்டினார். லோக்சபாவில் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஊதியம்மற்றும் பணி … Continue reading →

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

எப்போதோ அரசு செய்திருக்க வேண்டியதை இப்போது நீதிமன்றம் செய்கிறது….!!!

This gallery contains 1 photo.

ஒரு நல்ல தீர்ப்பு ……!!! ……………………………………………. மயானங்களில் உள்ள ஜாதி பெயர் பலகைகளைஅகற்ற வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுPublished: Tuesday, December 7, 2021, Google Oneindia Tamil News சென்னை: மயானங்களில் உள்ள சாதிப் பெயர் பலகைகளைஅகற்ற வேண்டுமென தமிழக அரசுக்கு உத்தரவிட்டசென்னை உயர் நீதிமன்றம், அனைத்து கிராமங்களிலும்,சாதி பாகுபாடின்றி அனைவருக்கும் பொதுவான மயானங்களைஅமைக்க … Continue reading →

More Galleries | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

சுஜாதா’வின் இரண்டு நிமிட சஸ்பென்ஸ் – ” பின் தொடர்ந்த கார் “….!!!

This gallery contains 1 photo.

புத்தர், யேசு பிறந்த நாள் என்றால் மனித சரித்திரம் மாறியது…கொண்டாடலாம். என் போன்றவர்கள் பிறந்த நாள்கொண்டாடுவதில் ஏதும் பிரயோஜனம் இல்லை. எனவே, பிறந்த நாள்ஞாபகம் இருந்தால் கோயிலுக்கு போவேன்.பெருமாள் பெயரில் ஓர் அர்ச்சனை பண்ணுவாள் என் மனைவி.அவ்வளவுதான். இந்த அளவுக்கு மேல் எந்த ஊரிலும் எந்த வயதிலும்கொண்டாடியதில்லை. காரணம், ஒரு வருஷம் சாகாமல் தொடர்ந்துவாழ்ந்தது, இந்த … Continue reading →

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

சமயபுரம் மாரியம்மன் கோவில் பற்றி ஒரு முழுமையான கட்டுரை ….

This gallery contains 1 photo.

சமயபுரம் மாரியம்மன் கோவில் வரலாறு பற்றிய ஒருமுழுமையான கட்டுரையைப் பார்த்தேன்….( நன்றி -கவிஞர் நந்தலாலா, மற்றும் என்.ஜி.மணிகண்டன் ) எங்கள் ஊர் கோவில் என்பதால், இதனைப்பற்றிய முழுமையான தகவல்கள் அனைவரையும் சென்றடைய வேண்டுமென்கிற ஆர்வத்தில் கீழேபதிப்பிக்கிறேன்… ………………………. திருச்சி – சமயபுரம் மாரியம்மன் கோவில் …. தமிழ்நாட்டு மாரியம்மன் கோயில்களில் தலைமைக் கோயிலாகசமயபுரம் சொல்லப்படுகிறது. இங்கு … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்