Tag Archives: அரசியல்

அரசாங்கம் அச்சடிக்காத 500 -2000 ரூபாய் கரன்சி நோட்டுகள் – ரிசர்வ் வங்கி தரும் அதிர்ச்சி ….

This gallery contains 2 photos.

……………………….. …………………… முதலிலேயே ஒரு விஷயத்தை தெளிவாக்கி விடுகிறேன் ….கீழேயுள்ள அதிர்ச்சி தரும் தகவல் முழுக்க முழுக்கபத்திரிகைச் செய்தி மட்டுமே…..இதில் விமரிசனம் ஏதுமில்லை…. ( விமரிசனத்தை தனியே பின்னூட்டங்களில்வைத்துக் கொள்ளலாம் ….) ( https://www.indiatoday.in/india/story/congress-tmc-bjp-demonetisation-rbi-report-fake-currency-notes-1955581-2022-05-29 ) RBI report shows spike in fake notes,Opposition trains guns on Centre over demonetisation …. … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

சிலையை திறக்க இவர் ஏன் ….. ?

This gallery contains 1 photo.

சவுக்கு சங்கரின் பேட்டி ( கீழே ) சொல்லும் செய்திகளைத் தவிரஎனக்கு வேறு சில சந்தேகங்கள் உண்டு. அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக திரு, வெங்கையா நாயுடுநிச்சயம் போட்டி இடுவார்… பாஜக-வுக்கு முழுமையானமெஜாரிடி இல்லாததால் வெளியிலிருந்தும் ஆதரவு தேவைப்படும்.எனவே வெங்கையா நாயுடு அவர்கள் தனிப்பட்ட முறையில்திரு.ஸ்டாலின் அவர்களை அணுகி இருக்கக்கூடும்.அவரை ஆதரிப்பதால் திமுக-வுக்கும் சில ( வெளியே … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

சுடச்சுட அண்ணாமலை …..

This gallery contains 1 photo.

… …… தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள்நிறைய புதிய தகவல்களை தருகிறார்…. சுவாரஸ்யமான ஒரு பேட்டி …. தமிழக மீடியாக்களில் பெரும்பாலும் வராது என்பதாலும்மக்கள் அவசியம் புரிந்துகொள்ள வேண்டுமென்பதாலும்நான் இங்கே வெளியிடுகிறேன்….. 200,400,500,1000,1500,2000 என்றெல்லாம் அண்ணாமலைரேட்டை ஏற்றிக்கொண்டே போவது – எதிரே இருப்பவரின்ரூபத்தை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது …… ……….. .…………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , | 5 பின்னூட்டங்கள்

தாய்லாந்து மன்னரின் மகுடாபிஷேகத்தில் தமிழ் …..

This gallery contains 1 photo.

………………. …………… 1000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்கள் தெற்காசிய நாடுகளில்வெற்றிக்கொடி நாட்டி ஆட்சி செய்து வந்தனர் என்பதற்குகம்போடியா, வியட்னாம், இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ்,தாய்லாந்து போன்ற பல நாடுகளிலும், நிறைய ஆதாரங்கள்கிடைக்கின்றன…. தாய்லாந்தில் தமிழ் மன்னர்கள் ஆட்சி செய்ததற்கான ஆதாரங்கள்சில கீழே ….. தற்போது தாய்லாந்து புத்த மத நாடாக இருந்த போதிலும்,1400 ஆண்டுகளுக்கு முன்னர் பல்லவர்கள், அதன் … Continue reading →

More Galleries | Tagged , , ,

கற்பனையை மிஞ்சிய ஒரு நிஜ சம்பவம் – DNA என்னும் விஞ்ஞான மந்திரம் செய்த ஒரு அற்புதம் …

This gallery contains 3 photos.

…….. ………………. …………. கோவையில் 70-களில் ப்ளூ மௌண்டெயின் என்கிற ஆதரவற்றோர்இல்லத்தை மேரி காத்தரீன் என்பவர் நடத்தி வந்துள்ளார். அங்குவிஜயா, ராஜ்குமார் என்கிற இரு குழந்தைகளை அவர்களின்பெற்றோர்கள் சேர்த்துள்ளனர். விஜயாவும் ராஜ்குமாரும்உடன் பிறந்தவர்கள் ஆவர். இவர்களின் தந்தை பெயர் அய்யாவுதாய் பெயர் சரஸ்வதி. ராஜ்குமாரை டென்மார்கைச் சேர்ந்த தம்பதி தத்தெடுத்துச் சென்றநிலையில் விஜயாவை அமெரிக்காவைச் சேர்ந்த … Continue reading →

More Galleries | Tagged , , , , , | 3 பின்னூட்டங்கள்

டாஸ்மாக் கொள்ளை.. 50% வருமானம் மாயம்..

This gallery contains 1 photo.

……………………… ……. மார்ச் மாதம் 18-ந்தேதி வெளிவந்த பத்திரிகைச் செய்தி ஒன்று கீழே – இது குறித்து மேற்கொண்டு செய்திகள் எதுவும் வருமா என்றுஎதிர்பார்த்து காத்திருந்தேன்… எதுவும் வெளி வராததால்இந்த இடுகை….. ……………….. டாஸ்மாக் கொள்ளை.. 50% வருமானம் மாயம்..பிடிஆர்-க்கு மிகப்பெரிய சவால்..! டாஸ்மாக் கடைகள் மூலம் மது விற்பனை செய்வது மூலம் 2003ஆம்ஆண்டில் இருந்து … Continue reading →

More Galleries | Tagged , , , , , , | 5 பின்னூட்டங்கள்

சிரிக்காமல் சிரிப்பு – தென்கச்சி சுவாமிநாதன் ….

…… …. தான் சிரிக்காமல், மற்றவர்களை சிரிக்க வைப்பதில் மன்னர் – ரொம்ப நாட்களாகி விட்டனவே …நாம் வாய்விட்டு சிரித்து ….!!! தென் கச்சி சுவாமிநாதன் அவர்களைகொஞ்சம் கேட்போமா …!!! ….. .……………………………………………….

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்