Tag Archives: அரசியல்

பொய் வழக்கால் சீரழிந்த 26 ஆண்டு வாழ்க்கை ….

This gallery contains 1 photo.

………. ஒரு சின்ன நிஜக்கதை – உத்தரப்பிரதேசத்தில் உள்ள முஜாபர்நகர் மாவட்டத்தைசேர்ந்தவர் ராம் ரதன். விவசாய கூலி வேலை செய்துதனது குடும்பத்தை நடத்திக்கொண்டிருந்தார். கடந்த 1996-ம் ஆண்டு நவம்பர் 2-ம் தேதி ரதனுக்கு44 வயதாக இருந்த போது காலையில் தோட்டத்தில்வேலை செய்து கொண்டிருந்தவரை போலீஸார் பிடித்துசென்றனர். ரதன் வீட்டில் நாட்டுத்துப்பாக்கி இருப்பதாக தங்களுக்குரகசிய தகவல் கிடைத்திருப்பதாக … Continue reading →

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

“மோக முள்” – தி.ஜானகிராமனின் சொந்த அனுபவமா …. ?

This gallery contains 5 photos.

…………………… ” மோகமுள் ” மறக்க முடியாத ஒரு நாவல்….தி.ஜானகிராமனின் மிகச்சிறந்த படைப்பு… மிகவும் வித்தியாசமான கதாபாத்திரங்கள் அதில் உண்டு. தன்னை விட மூத்த வயதுடைய ஒரு பெண்ணின் மீதுதீராத மோகம் கொண்டு அலையும் கதாநாயகனின் பாத்திரம்….தி.ஜா.வின் சொந்த அனுபவமா…? மோகமுள் கதையை தன்னை எழுதத்தூண்டியசம்பவங்கள் பற்றி தி.ஜா. அவர்களே இங்கே விவரிக்கிறார்…. ……………………. (நன்றி … Continue reading →

More Galleries | Tagged , , , , , ,

வினை விதைத்தவன் விளைவைக்கண்டு அஞ்சி ஓடுகிறான் – தப்பி ஓடும் கோத்த பயல் –

This gallery contains 1 photo.

……………………. தெய்வம் நின்று கொல்லும் ….தன் சொந்த மக்களாலேயே துரத்தப்படும் கோத்தபபயல் …. வினை விதைத்தவன் விளைவைக் கண்டஞ்சி ஓடும் காட்சி – …………. .…………………………………………..

More Galleries | Tagged , , , ,

காமராஜர் பெயரை கெடுக்க பிறந்தவரே – எது நிஜம் … ?

This gallery contains 2 photos.

காமராஜ் வீட்டில் திணற திணற ரெய்டு..ரூ.41 லட்சம் பணம், 963 சவரன் நகைகளை அள்ளிய லஞ்ச ஒழிப்புத்துறை! ……………………………………….. இந்த தலைப்பிலான செய்தியில் இரண்டு மாறுபட்டதகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 1) திருவாரூர் : அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய அதிரடி சோதனை நிறைவடைந்த நிலையில், இது அரசியல் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , ,

பொன்னியின்செல்வன் – டீசர் – ஜெயமோகன் -ஒரு நாவலை ஏன் திரைப்படமாக எடுக்க வேண்டும்….?

This gallery contains 1 photo.

……… சோழர் புகழ் – தமிழர் புகழ்உலகம் முழுவதும் சென்று பரவட்டும் …. மணிரத்னம் குழுவினரின்இந்த பிரம்மாண்டமான முயற்சிமகத்தான வெற்றி பெற நமதுஉளமார்ந்த வாழ்த்துகள்…. …………………… ………… .……………………………………………..

More Galleries | Tagged , , , ,

இளவரசருக்கு மந்திரிப்பதவி கேன்வாஸ் செய்வதுமட்டும் தான் அமைச்சரின் வேலையா …?

This gallery contains 2 photos.

………………………… வாய் கிழியப் பேசுகிறார்கள்…ஆனால் தங்கள் துறை நிர்வாகம் எப்படி இருக்கிறதுஎன்று பார்க்க இவர்களுக்கு நேரமில்லை…!! இந்த பள்ளியின் நிலையைப் பார்க்க அமைச்சருக்குஅவமானமாக இல்லையா …? இது போல் தமிழ்நாட்டில் இன்னும் எத்தனைநூறு பள்ளிகள் இருக்கின்றனவோ … ? கீழ்க்காணும் பத்திரிகை செய்தியை பார்த்த பிறகாவதுஅரசு பள்ளிகளுக்கு விமோசனம் பிறக்குமா … ? ………………………… அரசுப் … Continue reading →

More Galleries | Tagged , , , , | 2 பின்னூட்டங்கள்

-இதெல்லாம் just கரூர் கம்பெனி வசூல் தான்…!!! லஞ்சமும் இல்லை ; ஊழலும் இல்லை

This gallery contains 1 photo.

…………………….. சட்டவிரோத பார்கள்…6 மாதங்களில் 400 கோடி இழப்பு! – ( நன்றி – ஜூனியர் .விகடன் . ) டாஸ்மாக் பார் ஏலப் பிரச்னையின் சூடே இன்னும் தணியாத நிலையில், “தமிழ்நாடெங்கும் சட்டவிரோதமாக பார்கள் ஏராளமாகச் செயல்பட்டுவருகின்றன. இதனால், அரசுக்குப் பல நூறு கோடி ரூபாய் நஷ்டம்” என்கிற புகார் அத்தனை மாவட்டங்களிலும் எழுந்திருக்கிறது. … Continue reading →

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்