This gallery contains 1 photo.
……………………….. ……………………….. கூட்டு குடும்பம்…… இடம் பத்தலை … தலையணை இல்லை… போர்வை எனக்கு… என்ற சண்டைகளை மீறி தூங்கிய பிறகு தலையணை எல்லாத்தையும் வீட்டு பெரியவங்க ஆட்டய போட … தலையணை பறி போனாலும்…. ஆளுக்கொரு டைரக்ஷனில் … உருண்டு..புரண்டு.. ரண தூக்கம் தூங்கி… காலையிலேயே…. அத்தை…சித்தியோட கைக்குழந்தை… பூபாளம் பாட… நை நைன்னு … Continue reading




கடந்த திமுக ஆட்சியில் எவ்வளவு எஒள்ளைகள் நடந்திருக்கின்றன! பழனிவேல் தியாகராஜன் ஆரம்பத்திலேயே உப்பதாயிரம் கோடி ஊழல் என்றார். ஊடகங்கள், திமுக கூட்டணிக் கட்சிகள் கண்டுகொள்ளவில்லை. சபரீசனின் ஜிஸ்கொயர்…