Tag Archives: அண்ணாமலை

அண்ணாமலைக்கு – இவர்கள் போதும் என்கிறார் எடப்பாடியார்…!!!

This gallery contains 1 photo.

……………………………………………….ஜூன் 27-ந்தேதி, பொன்னையன் பேசியது இது – ……………………………………………….. தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ‘என் மண், என் மக்கள்’ என்றபெயரில் நடைப்பயணத்தை வரும் 28-ம் தேதி ராமநாதபுரத்தில் தொடங்கவிருக்கிறார். உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் இந்தப் பயணத்தைத் தொடங்கிவைக்கிறார்.. இந்தப் பயணத் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

சிரிப்பு வருகிறது இந்த செய்தியைப் பார்த்தால்…!!!

This gallery contains 1 photo.

………………………………….. …………………………………… தென் ஆப்பிரிக்கா செல்கிறார் அண்ணாமலை – தினமலர் …!!! …………………….. சென்னை : தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைஐந்து நாட்கள் பயணமாக, வரும், 20ம் தேதி, தென் ஆப்பிரிக்காநாட்டிற்கு செல்கிறார். அங்கு அவர், தமிழர்கள் அதிகம் வசிக்கும்பகுதிகளுக்கு சென்று, இந்தியாவில் கடந்த ஒன்பது ஆண்டுகளாகபிரதமர் மோடி தலைமையிலான, மத்திய அரசு செயல்படுத்தியுள்ள திட்டங்களை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

அண்ணாமலை – லண்டன் பயணத்தின் மர்மப் பின்னணி ….!!!

This gallery contains 1 photo.

……………………………………….. …………………… 9 ஆண்டுக்கால சாதனைகளை லண்டன் தமிழர்களுக்கு விளக்குவதற்காக திடீர் பயணம் என்றவுடனேயே சிரிப்பு வந்தது…. நிஜப்பின்னணியைப் பற்றி ஓரளவு யூகித்தேன் – இப்போது உறுதியாகிறது ….!!! ஒரே கல்லில் பல மாங்காய்கள் … செந்தில் பாலாஜி, அவர் தம்பி அசோக் மட்டுமல்ல … திராவிட மாப்பிள்ளையும் கூடவும் சேர்த்தே ….!!! ………………….. . … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

அண்ணாமலையும், சவுக்கு சங்கரும் மட்டும் தான் தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகளா …????

This gallery contains 1 photo.

……………………………………………………… …………………………………………………….. கடந்த சில மாதங்களாக தமிழக அரசியலை கவனித்துப்பார்த்தவர்களால் இதை உணர முடியும்… அரசின் தவறுகளை, ஊழல்களை, அழுத்தந்திருத்தமாகசுட்டிக் காட்டி, வெளிப்படையாக தட்டிக்கேட்பது – இவர்கள்இரண்டு பேர்கள் மட்டும் தான். அண்ணன் சீமான் அவர்கள் எப்போது, எப்படி, எந்தப்பக்கம்பேசுவாரென்று எதிர்பார்க்கவே முடியாது…. எனவே, அவரைஇதில் சேர்ப்பதற்கில்லை… …………………………. கீழே ஒரு காணொலி … டாஸ்மாக் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

பாஜக வாஷிங் மெஷினா …கருப்பை வெள்ளையாக்க …? தந்தி டிவி – கேள்விக்கென்ன பதில் …. அண்ணாமலை

This gallery contains 1 photo.

………………………………………. ………………………………………. அசோகவர்ஷினியின் அமர்க்களமான கேள்விகள் …அண்ணாமலையின் நிலை கொஞ்சம் சிரமம் தான்…. அவருக்கு சம்பந்தமில்லாத பல தவறுகளுக்குவக்காலத்து வாங்க வேண்டிய கட்டாயம் ….!!!சமாளிக்கிறார் என்பது பல சமயங்களில் புரிகிறது….. !!! ஒரு சுவாரஸ்யமான பேட்டி …. ………………….. .………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , , ,

எஸ்.வி.சேகர் இன்னமும் பாஜக-வில் தான் இருக்கிறாரா …. ???

This gallery contains 2 photos.

………………………………………………………. …………………….. ……………………………………………………….. . ……………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

நேஷனல் சேனல்களில் – அண்ணாமலை கொஞ்சம் அடக்கி வாசிப்பது நல்லதல்லவா …?

This gallery contains 1 photo.

…………………………………………………… ………………………………………………………………….. அகில இந்திய அளவில், தேசிய கட்சிகளின் செயல்பாட்டு முறைகள் அனைவரும் அறிந்ததே … இந்தியா டுடே டிவி நிகழ்ச்சியில் ராஜ்தீப் சர்தேசாயுடன் பேசும்போது – ‘ நான் நினைத்தால் உடனே மோடிஜியுடன் பேச முடியும் ..ஏனெனில்,பிஜேபி-யில் நான் ஒரு கார்யகர்ததா -அவரும் ஒரு கார்யகர்த்தா ‘ –என்று அண்ணாமலை சொல்வது – அண்ணாமலை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்