This gallery contains 1 photo.
………………………………………………….. ………………………………………………….. ஒரு ஸ்கூப் கிடைத்தது. எந்த அளவிற்கு நிஜமென்றுஎன்னால் சொல்ல இயலாது. இன்றைய அரசியலில் எதுவும் சாத்தியமே …. இருந்தாலும் பகிரக்கூடியதை இங்கேபகிர்ந்து கொள்கிறேன்…. அண்மைய டெல்லி விஜயத்தின்போது,தேர்தலைச் சந்திக்காமலே தமிழகத்தின் முதல்வர்பதவியில் அமர விருப்பமா என்று சேலம் தலைவர்கேட்கப்பட்டிருக்கிறார்…!!!கரும்பு தின்ன கசக்குமா என்ன….? அவர் முதல்வராக இருந்த காலத்திலேயே,பல திமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் … Continue reading





[…] […]