This gallery contains 1 photo.
பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது அந்த சந்தை.பொருட்களை விற்பவர்களும், வாங்குபவர்களுமாக ஏராளமானவர்கள் கூடி இருந்தார்கள். மேற்கு திசையில் சூரியன் மறையக்கூடிய நேரத்தில்….. குட்டையான கருத்த உருவத்தோடு ஒருவர் ஒரு குதிரையுடன் சந்தைக்குள் நுழைந்தார். அவர் கொண்டு வந்த குதிரையின் அழகு அனைவரையும் கவர்ந்தது. பளபளவென கருத்த உடம்பு, மினுமினுப்பான வால், நெற்றியின் நடுவில் நட்சத்திர வடிவில் வெள்ளையாக … Continue reading