ஜெயலலிதா – கரண் தாப்பர் இண்டர்வியூ – 14 ஆண்டுகளுக்குப் பிறகு பின்னணியை சொல்கிறார் கரண் தாப்பர்…

This gallery contains 1 photo.

… .. பிபிசி-யில் பணியாற்றி வந்த கரண் தாப்பர் தனது hard talk நிகழ்ச்சிக்காக 01.10.2004 அன்று, அன்றைய முதலமைச்சரான ஜெயலலிதா அவர்களை சென்னையில், செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில், பேட்டி கண்டார்… கரண் தாப்பர் வேண்டுமென்றே – காமிரா எதிரில் – ஒருதலைப்பட்சமாகவும், ஜெயலலிதா அவர்களை கோபப்படுத்தும் விதத்திலும், அவமானப்படுத்தும் விதமாகவும் – பல கேள்விகளை … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

வேண்டாத குணங்களை / மூட நம்பிக்கைகளை கைவிடுவது எப்படி….?

This gallery contains 1 photo.

… … ஒவ்வொருவரும், உயர்ந்த குணங்களையும், நற்பண்புகளையும் உடைய சிறந்த ஒரு மனிதராக தன்னை உயர்த்திக் கொள்ளவே விரும்புவார்கள்… ஆனால், இதை நடைமுறையில் எப்படி செய்வது…? சில தியாகங்களைச் செய்ய முன்வருவதன் மூலமாக… எத்தகைய தியாகங்களை….? உயர்ந்ததை பெறுவதற்காக, தாழ்ந்ததை கைவிடும் தியாகம்…. தன்னிடமுள்ள, விரும்பத்தகாத, வேண்டாத குணங்களை கைவிடுவதன் மூலம் …உயர்ந்த குணங்களை பெறுவது…!!! … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

காமராஜர் – “ யாரு கூச்சல் போட்டது ? என்ன சொல்றீங்க? புரியும்படியா சொல்லுங்க “…..

… … சிலரைப்பற்றி சொல்ல ஆரம்பித்தால், சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும் போலிருக்கும்… வேறு எதாவது பலமான குறுக்கீடுகள் இருந்தாலொழிய தொடர்ந்து அவர்களைப்பற்றியே பேசிக்கொண்டிருப்போம்…. எம்.ஜி.ஆர், காமராஜர் – ஆகியோர் அத்தகையோர்… சுயநலம் பிடித்த அரசியல்வாதிகளிடையே அபூர்வமாகத் தோன்றிய – மாமனிதர்கள். அவர்களைப்பற்றி சொல்ல ஆரம்பித்தால், அலுப்பதே இல்லை…!!! நேற்று இரண்டு இடுகைகள் பதிவிட்டிருந்தாலும், மீண்டும் இன்று … Continue reading →

More Galleries | 16 பின்னூட்டங்கள்

முன்னாள் ஜனாதிபதி ஆர்.வி… காமராஜர் பற்றி ஒரு பேட்டியில் ….

… … தமிழகத்தில் காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது, அவரது அமைச்சரவையில், அவரையும் சேர்த்து எட்டே எட்டு அமைச்சர்கள் தான்… அவர்கள் அத்தனை பேரும் தேர்ந்தெடுக்கப்பட்ட முத்துக்கள்… என்று தான் சொல்ல வேண்டும்… அதில் தொழிலமைச்சராக இருந்தவர் திரு.ஆர்.வெங்கட்ராமன்… பின்னாளில் அவர் மத்தியில் பாதுகாப்புத்துறை அமைச்சராகவும், இந்த நாட்டின் ஜனாதிபதியாகவும் கூட பெரும் பொறுப்புகளை வகித்தார். தலைவர் … Continue reading →

More Galleries | 8 பின்னூட்டங்கள்

72 வயதில் 8 ஆண்டுகள் சிறையில் ….

This gallery contains 2 photos.

… … .. … நிஜமான ஒரு தலைவரைக் குறித்து திரு.சுகி சிவம் ஆற்றிய, உள்ளதை உள்ளபடி உரைக்கும் உரையொன்று …. … …. ——————————————————————————————— காமராஜர் யார்…. ??? … . ————————————————————————————————-

More Galleries | 1 பின்னூட்டம்

சவூதியில் பயங்கர வெள்ளம் … பயந்து நடுங்கும் மக்கள் ..!!!

… … உலகமே, தாய்லாந்து குகையில் சிக்கியிருந்த அந்த 12 பேரை மீட்கும் முயற்சியை திகிலுடன் பார்த்துக்கொண்டிருந்தபோது – சவூதியில் என்ன நடக்கிறது என்பதை – நான் சொல்வதை விட, நீங்களே பார்த்தால் தான் ரசிக்க முடியும்…. அப்பாடா – எவ்வளவு முன்ஜாக்கிரதை…. 🙂 🙂 ஒரு பயங்கர ரியலிஸ்டிக் காமெடி….!!! … . —————————————————————————————————————

More Galleries | 2 பின்னூட்டங்கள்

திருவாளர் எதிர்க்கட்சித் தலைவரின் செயல் ….!!!

This gallery contains 9 photos.

… அதிகாரபூர்வமாக வெளிவந்த செய்தி இது மட்டும் தான் – இரவு சென்னையில் இருந்து லண்டன் செல்லும் விமானத்தில் ஸ்டாலின் லண்டன் சென்று இருக்கிறார். அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் லண்டன் சென்றுள்ளார். ஆனால் இதற்கான காரணம் என்ன என்று யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை…………… https://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-working-leader-stalin-goes- london-yesterday-night-324502.html?h=related-right-articles … அடுத்து வந்த செய்தித் தலைப்பு – … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்