உலகப்புகழ் “மல்யுத்த” சாம்பியனை, ஒரே பிடியில் கவிழ்த்த குழந்தை “பப்பு” ….

This gallery contains 13 photos.

… … 51 நாடுகளின் தலைவர்களை கட்டிப்பிடித்து சாதனை புரிந்த ஒரு சாம்பியனை, தனது ஒரே ஒரு “கட்டிப்பிடி”யின் மூலம் அதிரவைத்து விட்டது ஒரு அரசியல் குழந்தை….!!! ————– ————– ————– இவ்வளவு “உலகளாவிய” அனுபவம் வாய்ந்த “சாம்பியன்” நேற்று, தன்னை கட்டிப்பிடிக்க வந்த குழந்தையை பார்த்து மிரண்டே போனார் என்பதை புகைப்படங்களும் வீடியோவும் காட்டுகின்றன… … Continue reading →

More Galleries | 9 பின்னூட்டங்கள்

பாராளுமன்றம் லைவ்’ – மோடிஜியை மிஞ்சினார் ராகுல் காந்தி…!!!

This gallery contains 1 photo.

.. .. … இன்று பாராளுமன்ற விவாதத்தின்போது ராகுல் காந்தி பேசியதைக் காணாதவர்கள், ஒரு மிக மிக சுவாரஸ்யமான சந்தர்ப்பத்தை இழந்து விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்… நமது நண்பர்கள் அதில் சிறிதாவது அவசியம் பார்க்க வேண்டுமென்று, கிடைத்த ஒரு வீடியோவை தற்போதைக்கு கீழே பதிக்கிறேன். மீண்டும் மாலையில் மறு ஒளிபரப்பு வரும்… அவசியம் … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

டாக்டர் அன்புமணி ராமதாஸ் கோபப்படுவதில் அர்த்தம் இருக்கிறது …..

This gallery contains 1 photo.

… … … காவிரியில் தடுப்பணைகள் கட்ட முடியாதா ? முதல்வரின் அறியாமை அவமானத்துக்குரியது – என்று கோபப்படுகிறார் அன்புமணி ராமதாஸ். டாக்டர் அன்புமணி ராமதாஸ் சொல்வதில் நியாயம் இருக்கிறது. தடுப்பணைகளை மிக மிக எளிதாக, குறுகிய காலத்தில், மிகக்குறைந்த செலவில் கட்டி விடலாம். ஒரு பத்தடி உயர தடுப்பணையை கட்ட அதிக பட்சம் 15-20 … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

நவீன கர்ண மஹா பிரபு….

… … அம்பானிக்கும், அடானிக்கும், கொடுக்காததையா டாட்டாவிற்கு கொடுத்து விட்டார்…? – என்று சிலர் கேட்கலாம்….!!! உண்மை தான்… அவர்கள் அளவிற்கு டாட்டா கொடுத்து வைக்கவில்லை தான்… ஆனாலும் இவருக்கு கொடுத்ததே இவ்வளவு என்றால் – அவர்களுக்கு கொடுத்ததை எவ்வளவு என்று சொல்வது….? அப்படி எதைத்தூக்கி, டாட்டாவிற்கு – கொடுத்து விட்டார்…? … தோல்வியுற்ற திட்டம் … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

பொங்கும் புனலே வருக….கனவு மெய்ப்பட வருக…!!!

This gallery contains 15 photos.

… … .. இயற்கை என்னும் மாபெரும் சக்திக்கு முன்னர், மனிதன் ஒரு தூசி… அதிலும் அரசியல்வாதி என்னும் அற்பர்கள் அதைவிட கேடுகெட்ட பதர்கள் என்பதை நிரூபித்துக் கொண்டு, பொங்கும் புனலாக துள்ளியோடி வரும் காவிரி நீரை தமிழகம் வாழ்த்துக்கூறி வரவேற்கிறது…!!! இந்த ஆண்டு காவிரி நீரை வரவேற்கும் பாக்கியம் கொள்ளிடத்திற்கும் கிடைக்கும் என்கிற எண்ணம் … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

விரும்புவதால் மட்டும் பிறந்து விடுவோமா ……?

This gallery contains 1 photo.

… … .. மனதில் பதியம் போட்டு வைத்துக்கொள்ள – அழகான பின்னணியில் – சில ஆழமான சொற்றொடர்கள்…. … … ————————————————————————————————————–

More Galleries | 7 பின்னூட்டங்கள்

பகுதி-2 – ஜெயலலிதா…. கரண் தாப்பர் இண்டர்வியூ… என்ன சொல்கிறார் கரண் தாப்பர்….

This gallery contains 1 photo.

… … … கரண் தாப்பர் புதிதாக எழுதியிருக்கும் Devil’s Advocate: The Untold Story, புத்தகத்திலிருந்து ஜெயலலிதா அவர்களுடன் நிகழ்ந்த அந்த இண்டர்வியூ பற்றி மட்டும் சிறிதளவு (ஒரு பக்க அளவு ) வெளிவந்திருக்கிறது…. புத்தக விற்பனையை boost செய்வதற்காக selective-ஆக இது வெளியிடப்பட்டிருக்கலாம்…. அநேகமாக இண்டர்வியூவில் என்ன நடந்ததோ, அதைத்தான் அவர் சொல்கிறார்…. … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்