அவரும் ஒரு குஜராத்திக்காரர் தான் என்பது கூட இவர்களுக்கு மறந்து விட்டதா…?

This gallery contains 2 photos.

… … பூஜா ஷகுன் பாண்டே என்கிற பெயரில் ஒரு ராட்சசி…. அலிகார் ஹிந்து மஹா சபாவின் முக்கிய தலைவர்…. எளிதில் மறைக்கக்கூடியதல்ல அவரது உருவம் – என்பதை கீழ்க்காணும் அவரது புகைப்படத்தை பார்த்தால் நீங்களே புரிந்துகொள்வீர்கள். … … … அவர், அவரது அமைப்பைச் சேர்ந்த இன்னும் 13 பேரையும் உடன் சேர்த்துக்கொண்டு காந்திஜியின் … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

தம்பிதுரை சொல்வது சொந்த கருத்தா … அல்லது பாஜகவை சமாளிக்க கட்சியின் தந்திரமா..?

This gallery contains 1 photo.

… … … அதிமுக பாராளுமன்ற கட்சித்தலைவரும், பாராளுமன்ற துணை சபாநாயகர் பொறுப்பு வகிப்பவருமான, மூத்த அரசியல்வாதி – திரு.தம்பித்துரை தொடர்ந்து பாஜகவுக்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். இவரைப்போன்றே, கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அமைப்புச் செயலாளருமான திரு.பொன்னையனும் வெளிப்படையாக பாஜக தமிழகத்திற்கு இழைத்துள்ள துரோகங்களை பட்டியலிட்டு, ஒரு தொலைக்காட்சியில் கடந்த வாரம் பேட்டி … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

(பகுதி-2) இன்னும் கொஞ்சம் 140 வருட பழைய இங்கிலாந்து புகைப்படங்கள்…

This gallery contains 5 photos.

… … நேற்றைய பதிவில் 140 வருடங்களுக்கு முந்தைய இங்கிலாந்து கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் சில புகைப்படங்களை பதிவிட்டிருந்தேன்… கிடைத்த இன்னும் சில புகைப்படங்கள் கீழே – … … … … … … . ——————————————————————————————————-

More Galleries | 5 பின்னூட்டங்கள்

வித்தியாசமான ஒரு தலைவர் …!!!

This gallery contains 1 photo.

… … நேற்றே பதிவு போட்டிருக்க வேண்டும்.. நான் பார்க்கத் தவறி விட்டேன்… நண்பர் செல்வராஜன் பின்னூட்டத்தைப் பார்த்த பிறகு தான் நினைவிற்கு வந்தது… இருந்தாலென்ன – நினைவிற்கு வந்தவுடன் நமது மரியாதையை செலுத்தி விடுவோமே… நேற்றைய தமிழ் இந்து, திரு. எஸ்.ராஜகுமாரன் எழுதிய மிக அழகான, நிறைவான ஒரு கட்டுரையை பதிவு செய்திருக்கிறது… ஓமாந்தூர் … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்

… 140 வருடங்களுக்கு முந்தைய லண்டன்.. எப்படி இருந்தது…? ( பகுதி-1 )

This gallery contains 10 photos.

… … லண்டன் நகரத்து மக்களின் நடை, உடை, கலாச்சாரம் ஆகியவை இன்றைக்கு சுமார் 140 வருடங்களுக்கு முன்னர் (1875-ல்) எப்படி இருந்தது என்பதை அறிய உதவும் சில அரிய புகைப்படங்கள் கீழே – இன்னும் கொஞ்சம் இருக்கிறது.. அவற்றை அடுத்த பகுதியில் பதிப்பிக்கிறேன். நினைத்துப் பார்த்தால், வியப்பாக இருக்கிறது…. இவர்களிடம் போய் நாம் 200 … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

போகிற காலத்தில் சங்கரா… சங்கரா…!!!

This gallery contains 1 photo.

… … … கொஞ்ச நாட்கள் முன்னதாக, மத்திய அமைச்சர் திரு.ரவிசங்கர் பிரசாத் மாநிலங்களவையில் பேசும்போது, ‘கிரிக்கெட்டில் கடைசி ஓவர்களில் – அதாவது ஆட்டம் முடியும் நேரத்தில் தான் சிக்ஸர் அடிக்கப்படுகிறது. இதில் உங்களுக்கு என்ன பிரச்சினை …?” என்று கேட்டார். எனவே, போகிற காலத்தில் சங்கரா சங்கரா என்று கூப்பிடுவது – அல்லது கூப்பாடு … Continue reading →

More Galleries | 17 பின்னூட்டங்கள்

எலெக்டிரானிக் ஓட்டிங் மெஷின் ஓரங்கட்டப்பட வேண்டுமா….?

This gallery contains 2 photos.

… … திறந்த மனதோடு இந்த பிரச்சினையை அணுகினால் எலெக்டிரானிக் ஓட்டிங் மெஷின்களில் தில்லுமுல்லுகள் செய்யப்பட வாய்ப்பு இருக்கிறதா இல்லையா என்கிற கேள்விக்கு அப்பாலும் சில காரணங்கள் இருப்பதை காண முடிகிறது. ஆளும் கட்சியோ, எதிர்க்கட்சியோ, EVM மெஷின்களின் செயல்பாடுகளில் தில்லுமுல்லுகள் செய்ய நிச்சயம் முடியாது என்று தேர்தல் கமிஷன் பல தடவை உறுதி செய்து, … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்