This gallery contains 1 photo.
… … … முன்னணி எழுத்தாளர் ஜெயமோகன் சாதாரணமாக அரசியல் விமரிசனங்களில் ஈடுபடுவதில்லை… எப்போதாவது அபூர்வமாகவே. தற்போது, அவரது வாசகர்களில் ஒருவர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் சொல்லும்முகமாக இப்போது “ராகுல் காந்தியின் தலைமை தேவையா” என்கிற கேள்விக்கு விடைகாண முயன்றிருக்கிறார். மிக அழகாக, மிக விவரமாக – காரணங்களை அலசி இருக்கிறார். அவரது கட்டுரையை … Continue reading










18 வயதில் அடியெடுத்து வைக்கும் விமர்சனம் தளத்திற்கும், அயராது பதிவுகள் எழுதி 8000ஐ நெருங்கும் உங்களுக்கும் பாராட்டுகள். வயது ஆக ஆக, நல்ல நினைவு சக்தி இருப்பதாகச்…