This gallery contains 6 photos.
… … … சந்திரலேகா அனுபவம் முடிந்து – இரண்டு-மூன்று வருடங்களுக்குப் பிறகு நான் பார்த்த இன்னொரு ஹிந்தி திரைப்படம் தான் நினைவிற்கு வருகிறது. இப்போது நான் இன்னும் கொஞ்சம் வளர்ந்து விட்டேன்…(9-10 வயது…? ). சுதந்திரமாக, தனியாக ஊர் சுற்றத் துவங்கி விட்டேன்… சினிமா பார்க்கவும்…!!! அடுத்து நான் பார்த்தது “மங்களா” … அதிசயம் … Continue reading










இந்த காணொளிகள்லாம் ஜோக்கா இருக்கு எனக்கு. யார் ஆணை பிறப்பித்தார்கள், எந்த ஆதாரம் என்பதை மாத்திரம் பார்த்து, அந்த அரசு ஊழியர்களை சஸ்பெண்ட் செய்யலாம். இல்லை இதற்கு…