2-ஆம் உலகப் போர் -முதலில் நாஜிகள் கையிலும், முடிந்தவுடன் ரஷ்யர்கள் கையிலும் பெர்லின் பட்டபாடு…..? ஒரு காணொலி ….

This gallery contains 4 photos.

போருக்கு ஜெர்மனியை தயார்படுத்திக்கொண்டிருந்த (1937-39) ஹிட்லரும், வெறி பிடித்த நாஜிக்கள் கூட்டமும் – போர் முடிவடைந்த நிலையில் ரஷ்யாவின் வசம் சிக்கியபெர்லின் பகுதி எப்படி இருந்தது என்பதை இந்த காணொலிகாட்டுகிறது… பிரம்மாண்டமான நூற்றுக்கணக்கான இடிந்த கட்டிடங்கள்…சில இடிந்த கட்டிடங்களிலும் தொடர்ந்து வசிக்கும் மக்கள்…தண்ணீர்ப்பஞ்சம், குடித்தன சாமான்களுடன் குடியிருக்கஇடம் தேடி அலைபாயும் மக்கள் ஆங்காங்கே மிகப்பெரிய size-ல் … Continue reading

More Galleries | Tagged , ,

அசலும், நகலும் – தாழப்பறந்து தாக்கிய ஜப்பான்….!!!

2-வது உலகப்போரின் உச்சகட்ட திருப்பமாக அமைந்தகளம் அமெரிக்காவின் “பியர்ல்” துறைமுகம்….. ஒன்றல்ல… இரண்டல்ல….353 ஜப்பானிய போர் விமானங்கள் திடீரென்று அமெரிக்காவின் பியர்ல் துறைமுகத்தை சூழ்ந்துகொண்டுகுண்டுமழை பொழிந்து பெருத்த சேதத்தை உண்டாக்கியது… 188 அமெரிக்க போர் விமானங்கள் தகர்க்கப்பட்டன.2,403 அமெரிக்க ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்….1,178 பேர் படுகாயமடைந்தனர்…. ஜப்பானியத் தரப்பில் சேதம் அதிகமில்லை;29 போர்விமானங்கள், 5 சிறிய சப்மரீன்கள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , ,

இயக்குநர் ஸ்ரீதர் -அபூர்வமான ஒரு வீடியோ…!!!

Sridhar_2013_stamp_of_India

கல்யாணப் பரிசு, நெஞ்சில் ஓர் ஆலயம், காதலிக்க நேரமில்லை,
தேனிலவு, மீண்ட சொர்க்கம் –
போன்ற பிரமாதமான வெற்றிப்படங்களை கொடுத்தவர்
கதை, வசனகர்த்தா, இயக்குநர், தயாரிப்பாளர் ஸ்ரீதர் அவர்கள்….

ரசனை மிகுந்த அற்புதமான இயக்குநர்…
அவர் படங்களில் காமிரா கோணங்களும் பிரமாதமாக இருக்கும்.
அந்தக் காலத்தில், ஸ்ரீதர் என்கிற பெயருக்காகவே
அவர் படங்களுக்கு இளைஞர் கூட்டம் திரண்டு வரும்.

துரதிருஷ்டவசமாக வாழ்க்கையின் பிற்பகுதியில்(1991-ல் -)
அவர் நோய்வாய்ப்பட்டு, பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார்.
அதன் பின்னர் அவரால் இயல்பாக செயல்பட முடியாத நிலை
ஏற்பட்டது…..நீண்டகாலம் நோய்வாய்ப்பட்டு கடைசியில் 2008-ல்
தனது 75-வது வயதில் காலமானார்….

அவர் துடிப்புடன் செயல்பட்ட காலத்தில், வீடியோக்கள் எல்லாம்
பரவவில்லை; எனவே அவர் பங்கேற்ற வீடியோக்கள் அபூர்வம்.

அப்படி அபூர்வமாக ஒரு வீடியோ காணக் கிடைத்தது.

ஸ்ரீதரின் நினைவாக – கீழே தந்திருக்கிறேன்….

Posted in அரசியல் | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

இங்கிலாந்து மகாராணியை சந்தித்த முதல்வர் ராமசாமி –

இங்கிலாந்து மகாராணியை அவரது அரண்மனையில் சந்தித்த முதல்வர் ராமசாமி – “உங்கள் மாட்சிமை தங்கிய அதிகாரத்தில் நீங்கள் பல பத்து ஆண்டுகள் தொடர்ந்து இருப்பது போல, நானும் தொடர்ந்து ஆட்சியில் இருக்க எனக்கு ஏதாவது யோசனை சொல்ல முடியுமா?” என்றார். “சரி” என்ற ராணி, “அதற்கு புத்திசாலிகளை எப்போதும் உங்கள் பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்” … Continue reading

More Galleries | Tagged , , , , , , ,

” வந்தது கலியுகம் ” – எப்படித் தெரிய வரும்….?

This gallery contains 1 photo.

பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது அந்த சந்தை.பொருட்களை விற்பவர்களும், வாங்குபவர்களுமாக ஏராளமானவர்கள் கூடி இருந்தார்கள். மேற்கு திசையில் சூரியன் மறையக்கூடிய நேரத்தில்….. குட்டையான கருத்த உருவத்தோடு ஒருவர் ஒரு குதிரையுடன் சந்தைக்குள் நுழைந்தார். அவர் கொண்டு வந்த குதிரையின் அழகு அனைவரையும் கவர்ந்தது. பளபளவென கருத்த உடம்பு, மினுமினுப்பான வால், நெற்றியின் நடுவில் நட்சத்திர வடிவில் வெள்ளையாக … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

கவுண்டர் ராஜ்ஜியம் ….!!!

This gallery contains 1 photo.

பல ஆண்டுகளுக்கு முன்னர், ஹாலிவுட் படங்களில்புகழ்பெற்ற ஜோடியாக இருந்தவர்கள் லாரல்-ஹார்டி ஆகியோர். தமிழ்த் திரையுலகில், அவர்களை விடவும் மிகச்சிறப்பாக,புகழ்பெற்றவர்கள் – மறக்க முடியாத நகைச்சுவை ஜோடியானகவுண்டமணியும் செந்திலும்… கவுண்டமணி அவர்கள் செந்திலோடு மட்டுமல்ல – பல ஹீரோக்களுடனும், முக்கியமாக ரஜினியோடும் அடித்த லூட்டி எக்கச்சக்கம்…. முதலில் கவுண்டமணி அவர்களின் சிறப்பானதொருமேடைப்பேச்சும் அதையடுத்து, ரஜினியோடு மன்னன் படத்தில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , ,

“பாதியில் போனால் ரத்தம் கக்கிச் செத்துவிடுவாய்” -மூர் மார்க்கெட் போயிருக்கிறீர்களா…?

This gallery contains 8 photos.

இன்று இப்படி இருப்பது, முன்பு இப்படி இருந்தது – இன்றைய மக்களில் “மூர் மார்க்கெட்”டைபார்த்தவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள்…..??? !!!36 வயதுக்கு உட்பட்டவர்கள் யாருக்கும் நிச்சயமாகஅந்த வாய்ப்பு இருந்திருக்காது…. அந்தக்கால மெட்ராஸி’ன் அழியாப்புகழ் பெற்ற மூர் மார்க்கெட்இருந்த இடம் …….? இன்றைய 10 மாடி, ” பார்க் ” புறநகர் ரெயில் நிலைய வளாகம்(திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,