Category Archives: Uncategorized

கண்ணதாசனுக்கும், எம்.ஜி.ஆருக்கும் ஏற்பட்ட மோதல் –

This gallery contains 1 photo.

… … … பழங்கதைகள், அதுவும் அந்தக்கால திரையுலக பிரபலங்களான – சிவாஜி, எம்.ஜி.ஆர், கவிஞர் கண்ணதாசன், கலைஞர் கருணாநிதி ஆகியோர் சம்பந்தப்பட்ட பல சுவாரஸ்யமான சம்பவங்கள் இருக்கின்றன. இவற்றில் சில வெளியுலகிற்கு தெரியும். பல இதுவரை தெரியாமலே இருந்தன… யூ-ட்யூப் என்கிற வரப்பிரசாதம் வரப்பெற்ற பிறகு, நிறைய சங்கதிகள், சுவாரஸ்யமான சங்கதிகள் வந்துகொண்டே இருக்கின்றன… … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

அறிஞர் அண்ணா….என்கிற C.N.அண்ணாதுரை, M.A …!!! ( பகுதி -13 ) .. நினைக்கத் தெரிந்த மனமே…

This gallery contains 3 photos.

… … … 1955-56 – எனக்கு 12-13 வயது இருக்கும்போது மஹாராஷ்டிராவில் உள்ள புனா-கர்க்கியிலிருந்து, தமிழ்நாட்டில் கோயம்புத்தூருக்கு அருகே இருக்கும் சூலூர் என்கிற கிராமத்தருகே ( ? ) உள்ள விமானப்படைத் தளத்திற்கு என் அப்பாவிற்கு மாற்றலாகி விட்டது. நாங்கள் குடும்பத்துடன் குடிபெயர்ந்தோம். ——– தமிழ் சினிமாவின் முதல் கனவுக்கன்னி….!!! ( பகுதி -12 … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்

இது சிரிப்பு பூமி…(8) ரமணி-ரமணி…!!!

This gallery contains 2 photos.

… … … ரமணியின் 52 வகை தோசை … -பாகம் 1 … … -பாகம் 2 … … . ————————————————————————————————————–

More Galleries

சுப்பிரமணி –

This gallery contains 1 photo.

… … … சுப்ரமணி கதையைப் படித்தபோது எனக்கு – பெயிண்டர் மகாலிங்கத்தின் நினைவு வந்தது… அவன் நினைவாகவே இந்தக்கதையை இங்கே பதிவு செய்கிறேன்…. நான் திருச்சியில், நிர்வாகப் பிரிவில் பணிபுரிந்துவந்தபோது, தொழிற்சாலையில் மெயின்டெனன்ஸ் பிரிவில், பெயிண்டராகப் பணி புரிந்து வந்தவன். எனக்கு மிகவும் அறிமுகமானவன். பெரும் குடிகாரன்… எவ்வளவோ தடவை சொல்லிப்பார்த்து விட்டோம். எந்தவித … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

கொஞ்சம் ரிலாக்ஸ் …எத்தனை கோடி இன்பம் வைத்தாய்….!!!

This gallery contains 1 photo.

… … … சஞ்சய் சுப்ரமணியன் – பாரதியின் பாடல் … ….. ….. . ————————————————————————————————————————-

More Galleries

அற்புதமான பல சிறப்புத் திட்டங்கள் …!!!

This gallery contains 1 photo.

… … … கொரோனா பரவலை தடுக்க, உலக நாடுகள் அனைத்துமே ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளதால், தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு, உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஏராளமான தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதையடுத்து, பல நாடுகள், மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், தொழில் துறை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பவும், ஊக்கச் சலுகை திட்டங்களை அறிவித்துள்ளன. – நிதியமைச்சர், இதுவரை … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

விஜய் மால்யா உட்பட கடன் மோசடியாளர்களின் ரூ.68,607 கோடி கடன்கள் நீக்கப்பட்டன –

This gallery contains 1 photo.

… … … இன்று வெளிவந்துள்ள தினமணி செய்தி – முன்னணி தொழிலதிபா்களின் ரூ.68,607 கோடி கடன்கள் நீக்கம் https://www.dinamani.com/india/2020/apr/29/rs-68607-crore-debt-disbursements-of-leading-employers-3409226.html மத்திய ரிசர்வ் வங்கி வங்கிக் கடன் மோசடியாளா்களாக அறிவிக்கப்பட்ட விஜய் மல்லையா, மெஹுல் சோக்ஸி உள்ளிட்ட முன்னணி தொழிலதிபா்கள் தங்களது நிறுவனங்களின் மீது பெற்ற ரூ.68,607 கோடி மதிப்பிலான கடன்களின் கணக்குகள் நீக்கப்பட்டதாக இந்திய … Continue reading →

More Galleries | 8 பின்னூட்டங்கள்