Category Archives: Uncategorized

விகடனின் “தரமான “கல்வி….ச்….சேவை … 1500 றூபாய் சேவை வெறும் 700 -க்கே…!!!

This gallery contains 5 photos.

… … காசு சம்பாதிக்கும் வழி என்று நினைத்து விடாதீர்கள்… இது கல்விச் சேவை….!!! கொரோனா காலத்தில், ஒரே நாளில் 150 பேரை வீட்டுக்கு அனுப்பிய “தரமான” நிறுவனத்தின் சேவை… . ரூபாய் 1500/- மதிப்புள்ள  ஆலோசனை – உங்களுக்காக ரூபாய் 700/- க்கே…!!! முந்துபவர்களுக்கே முன்னுரிமை … நீங்கள் செலுத்தும் 700 ரூபாய்(பிச்சைக்) காசுக்கு, … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

வியட்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கம் கண்டுபிடிப்பு ….

This gallery contains 2 photos.

… … … கம்போடியாவில் 1200 ஆண்டுகளுக்கு முன்பே பல்லவ மன்னர்களின் ஆட்சி பற்றிய விவரங்களெல்லாம் -இந்த விமரிசனம் தளத்தில் 4-5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இடுகைத் தொடர் வந்தது நண்பர்களுக்கு நினைவிருக்கலாம். ( ….. மறைந்த 1200 வருட ரகசியங்கள் வெளிவருகின்றன ….etc. ) பல்லவர்களின் ஆட்சி எவ்வளவு தொலைவில் எல்லாம் விரிந்து பரந்து … Continue reading →

More Galleries

இன்னமும் வடிவேலுவுக்கு மவுசு … எப்படி …??

This gallery contains 2 photos.

…. …. … …. திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டாலும் கூட, தொலைக்காட்சி சேனல்களில் தொடர்ந்து வைகைப்புயல் …வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகள் தான் dominate செய்கின்றன – – என்று பார்த்தால், நட்சத்திரக் கலைவிழாக்களிலும் அவர் ஆதிக்கம் தான் போலிருக்கிறதே…!!! சன் டிவியின் நட்சத்திர சங்கமம் …. ….. ….. . ——————————————————————————————

More Galleries | 1 பின்னூட்டம்

படையெடுப்பு…!!!

This gallery contains 1 photo.

… … … கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள உணவுப் பயிர்கள் நாசம்… லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் உருக்குலைந்து போனது … இந்தப் பூச்சிகளின் படையெடுப்பை தடுக்க வக்கில்லாத விஞ்ஞானம் என்ன விஞ்ஞானம்….? ஏற்கெனவே சொன்னதைத் தான் மீண்டும் சொல்ல வேண்டியிருக்கிறது… மக்களை கூண்டோடு அழிக்க அணுகுண்டு தயாரிக்க முடியுமாம் …. கண்டம் விட்டு கண்டம் பாயும் … Continue reading →

More Galleries | 8 பின்னூட்டங்கள்

பாப்புலர் ஆகாத – ஆனால் நல்ல பாடல்கள்… ( 7 ) சின்ன சின்ன கண்ணனுக்கு…

This gallery contains 1 photo.

… … … “சின்ன சின்ன கண்ணனுக்கு எந்த தான் புன்னகையோ ….” மிக அழகான, அர்த்தமுள்ள, கதைக்கு, காட்சிக்கு மிகவும் பொருத்தமானதொரு பாடல்… படம் – வாழ்க்கைப்படகு – இசை – விஸ்வநாதன்-ராமமூர்த்தி பாடல் – கவிஞர் கண்ணதாசன் பாடியவர் – பி.பி.ஸ்ரீநிவாஸ் …… …… . ——————————————————————————————————————————

More Galleries

இரண்டு கைகளும் இல்லாதவரிடம் துண்டுப் பிரசுரத்தை திணிக்கும் திரு.ஸ்டாலின்….

This gallery contains 1 photo.

… … … என்ன மனிதர் இவர்… இதென்ன கொடுமை…. இப்படி இயந்திரத்தனமான செயல்பாடு…? இரண்டு கைகளும் இல்லாத ஒரு மனிதரிடம் திமுகவின் பிரச்சார துண்டுப் பிரசுரத்தைத் திணித்தால் அவர் எப்படி வாங்குவார்…? எப்படி படிப்பார்…? …….. …….. . ————————————————————————————————————————————————

More Galleries | 2 பின்னூட்டங்கள்

ஒரு வழியாக – மத்திய அரசு ரொக்க உதவி செய்யும் முடிவிற்கு வந்து விட்டதா….?

This gallery contains 1 photo.

… … … இரண்டு மாதங்களுக்கு மேலாக எந்தவித வருமானமும் இல்லாத, ஏழை, நடுத்தர மக்கள் மத்திய அரசு ரொக்கமாக நிதியுதவி செய்து உதவ வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். பலமுறை வேண்டுகோள்கள் விடப்பட்டு விட்டன. பல பொருளாதார நிபுணர்களும், பொருளாதாரத்தில் தேக்கத்தைப் போக்க, மக்களிடம் வாங்கும் சக்தியை உருவாக்க, அவர்கள் வங்கிக்கணக்கில் ரொக்கமாக பணத்தைப் போட்டு … Continue reading →

More Galleries | 13 பின்னூட்டங்கள்