This gallery contains 1 photo.
…. …. …. முதலில் இன்று(21/06/20) காலை ஒரு பத்திரிகைச் செய்தி வெளியானது. —————– அதில் – திமுக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் லண்டன் பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும், கொரோனா முடக்கம் காரணமாக சர்வதேச விமானப் போக்குவரத்து தடைப்பட்டிருக்கும் நிலையில், தனி விமானம் மூலம் பயணம் மேற்கொள்ள மத்திய அரசிடம் திமுக தரப்பில் அனுமதி கேட்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது. … Continue reading










கையில் கருப்புப் பணம் அளவுக்கு மீறி புழங்கினால் வேறு எந்த வழியில் செலவு செய்வது என்று யோசனைக்கா பஞ்சம்? தமிழ் தமிழ் என்று பேசிய தெலுங்கு (பெண்)…