Category Archives: Uncategorized

இதுவரை “கேதார்நாத்” போக முடியாதவர்களுக்கு …..

This gallery contains 1 photo.

…. …. …. இதுவரை கேதார்நாத் போக முடியாதவர்களுக்கும், இனியும் போக வாய்ப்பில்லாதவர்களுக்கும் – இது ஒரு ஆறுதலான சாம்பிள் … “கேதார்நாத்” என்கிற ஹிந்தி திரைப்படத்தில் வரும் ஒரு பாடல் காட்சி. கேதார்நாத் போகும் மிக அழகான பாதையை, அற்புதமாக படம் பிடித்துக் காட்டுகிறது. இதில் அந்த பாட்டியை முதுகில் சுமந்து செல்கிறாரே, அவர் … Continue reading →

More Galleries

மந்திரிகுமாரனுடன் மோதும் இந்தப் பெண்ணின் கதி என்ன ஆகும்….?

This gallery contains 1 photo.

…. …. …. குஜராத்தில், இரவில், ஊரடங்கு காலத்தில், தடையை மீறி வெளியே ஊர் சுற்றிக்கொண்டிருந்த, மாநில அமைச்சர் ஒருவரின் மகன் மற்றும் அவனது நண்பர்களிடம் பெண் காவலர் ஒருவர் – அவர்கள் தடையை மீறுவதை எதிர்த்து, தைரியமாக பேசுவதை தற்போது BBC செய்தித்தளம் வெளியிட்டுள்ளது. காணொளியில், அவர் பேச்சு தமிழ்ப்படுத்தப்பட்டுள்ளது. அந்தப்பெண்ணின் துணிச்சல் பிரமிக்க … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்

திருவாளர் வைரமுத்துவின் ஒப்புதல் வாக்குமூலம்…!!!

This gallery contains 1 photo.

…. …. …. திருவாளர் வைரமுத்து சொல்கிறார் – 37 புதிய இசையமைப்பாளர்களை நான் உருவாக்கினேன்…. !!! எதற்காக….? காணொளியைப் பாருங்கள் தெரியும் – …. …. —————————————————————————————————————– 35-ஆண்டுகளுக்கு முன் (1985) வெளிவந்தது இது – நம்ப முடிகிறதா…? இளையராஜா அவர்கள் முதல் முதலாக, தானே எழுதி, தானே இசையமைத்த பாடல் – பாடியவர் … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

பேசும் படம்…காலம்… தொடர்ச்சி – (பகுதி-17) நினைக்கத் தெரிந்த மனமே…

This gallery contains 3 photos.

…. …. …. …. ….. 1952-53-ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான தமிழ்ப்படங்களில் நல்ல படங்கள் என்று சொல்லக்கூடிய பெரும்பாலான படங்களை நான் பார்த்திருக்கிறேன் என்று சொல்லலாம். வடக்கே இருந்தபோதும் சரி, தெற்கே, சூலூர், பங்களூர், பாண்டிச்சேரி, திருச்சி, சென்னை ஆகிய இடங்களில் இருந்தபோதும் சரி – நல்ல படங்கள் எதுவாக இருந்தாலும், பழையதாக இருந்தாலும் … Continue reading →

More Galleries

இராவணன் இராஜ்ஜியம் ஒரு கதைப்பு….!!!

This gallery contains 1 photo.

…. …. …. இலங்கை அரசின் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் செனரத் திஸாநாயக்க ஒரு அறிக்கையில் கூறுகிறார்…. ( https://newuthayan.com/66274-2/ ) “இராவணன் இராஜ்ஜியம் எனக் கூறப்படுவதெல்லாம் கற்பனைக் கதையாகும். இராவணன் வாழ்ந்தற்கான எந்தவொரு தொல்லியல் சான்றுகளும் கிடைக்கவில்லை” “இராவணன் சம்பந்தப்பட்ட விடயம் நம் நாட்டில் திணிக்கப்பட்ட ஒன்றாகும். எனவே தவறானதொரு இதிகாசத்தை … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

கஜல் பாடகர் ஜக்ஜித் சிங் அவர்களின் ஒரு பஜனைப் பாடல்…

This gallery contains 1 photo.

…. …. …. ஜக்ஜித் சிங் எனக்கு மிகவும் பிடித்தமான கஜல் பாடகர். கிருஷ்ணரின் பிறந்த நாளான ஒரு ஜன்மாஷ்டமி தினத்தன்று அவர் பாடியது…. கூடவே, ரசிக்கத்தக்க வித்தியாசமான பல வண்ணப்படங்கள்… எதேச்சையாக பார்த்தேன்…. இந்த வலைத்தள நண்பர்கள் சிலருக்கு இத்தகைய பாடல்கள் மிகவும் பிடிக்கும்….அவர்களுக்காக இதைப் பதிகிறேன். மற்றவர்களும் கூட – சாம்பிளுக்கு கொஞ்ச … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

முடியுமென்றால் முடியும்…!!! – கொஞ்சம் கொஞ்சமாக… யோசிக்க – ( 6 )

This gallery contains 1 photo.

…. …. …. ஒருவர் எண்ணம் இன்னொருவர் மனதிற்குள் – இடையில் எந்தவித மீடியமும் இல்லாமல் – நேரடியாக சென்றடைய முடியுமா..? முடியும் என்கிறது நமது பண்டைய சமயம். நூற்றுக்கணக்கான சோதனைகளை செய்து பார்த்தபின் அது முடியும் என்று கூறினார் ஜெர்மனிய தத்துவ மேதை ரூடால்ப் ஸ்டெய்னர். நடுவில் – மனிதரோ, கருவிகளோ – வேறெந்தவித … Continue reading →

More Galleries