Category Archives: Uncategorized

– எல்லாவற்றையுமா எதிர்க்கிறோம்….?

This gallery contains 1 photo.

…. …. …. எல்லாவற்றையும் எதிர்ப்பது என்பது எதிர்க்கட்சிகளின் வேலையாக இருக்கலாம்… ஆனால் நம் நோக்கம் அதுவல்ல. நம்மைப் பொருத்தவரையில், மக்கள் நலனுக்கு விரோதமாக உள்ளவற்றை – உண்மையிலேயே எதிர்க்க வேண்டிய விஷயங்களை – எதிர்த்து தான் ஆகவேண்டும். EIA Draft 2020 என்றால் என்ன…? இந்த வரைவு சட்டத்தை நாம் ஏன் எதிர்க்கிறோம்…? Environmental … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

கவிஞர் வாலி சொன்ன மொஹம்மது ரஃபியின் “அந்த” பாடல் ….

This gallery contains 1 photo.

…. …. …. இதற்கு முந்தைய பதிவில், கவிஞர் வாலி சொல்லியிருந்த – 3 இஸ்லாமியர்கள் சேர்ந்து உருவாக்கிய, மனதை உருக்கும் – சிவனைக் குறித்த – பக்திப்பாடல் இது தான்…. ……………………………………………………………………… ( மார்ச், 2017-ல் வெளியான பழைய -என் விருப்பம்-7 பதிவிலிருந்து – ) …………. பாய்ஜூ பாவரா (baiju bawara ), … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

ஏ.ஆர்.ரெஹமான் சொன்னதற்கு – கவிஞர் வாலியின் வெகு சுவாரஸ்யமான விளக்கம்… “நிஷ்காம்ய கர்மா” –

This gallery contains 1 photo.

…. …. கவிஞர் வாலி அவர்கள் விகடனில் எழுதிய ஒரு கட்டுரையில் “நிஷ்காம்ய கர்மா” விற்கான மிக சுவாரஸ்யமான நடைமுறை விளக்கங்களை தந்திருக்கிறார்… முதலில் வாலி அவர்களின் கட்டுரையும் பின்னர் வேறு சிலவும்…. ——————————————————————- ‘கடவுள் இல்லை; கடவுள் இல்லை; கடவுள் இல்லவே இல்லை!’ -சிவாஜி, பிரபு நடித்த ‘சுமங்கலி’ என்னும் படத்தில் இந்தப் பாட்டு! … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்

ரிஷிகேஷில் டாக்டர் அப்துல் கலாம் – சுவாமி சிவானந்தா அவர்களிடம் நேரடியாகப் பெற்ற கீதோபதேசம்….

This gallery contains 1 photo.

…. …. (டாக்டர் கலாம் அவர்களுக்கு வீணை வாசிக்கவும் தெரியும்…) …. நேற்று மதியம் ரிஷிகேஷ் பற்றி காணொளியுடன் கூடிய ஒரு விவரமான இடுகை எழுதி இருந்தேன். டாக்டர் கலாம் அவர்களது நினைவு நாளை முன்னிட்டு, இரவு டாக்டர் கலாம் பற்றிய ஒன்றும் கூட. இது இரண்டும் முடிந்த பிறகு ஒரு ஆச்சரியம் நடந்தது. நள்ளிரவு … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

மறக்க முடியாத டாக்டர் கலாம்…!!! “வெற்றி யாருக்கு…தோல்வி யாருக்கு ?” –

This gallery contains 1 photo.

…. …. …. கலாம் அவர்கள் தனது முதல் தோல்வியையும், முதல் வெற்றியையும் எப்படி சந்திக்க நேர்ந்தது – என்பதை – மிக அழகாக விளக்குகிறார் இந்த காணொளியில் – ஒரு தோல்விக்கான முழு பொறுப்பையும் தானே ஏற்றுக் கொள்வதும் – அதே சமயம் வெற்றி கிட்டும்போது, அதற்கான முழு புகழையும், பலனையும் – தன்னுடன் … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

போவோமா…. ஊர்கோலம் – ரிஷிகேஷ் … ஒரு அழகிய காணொளி …..!!!

This gallery contains 3 photos.

…. …. ரிஷிகேஷ் பயணம் பற்றிய… ஒரு அழகிய காணொளி கீழே …..!!! ஏற்கெனவே ரிஷிகேஷ் சென்று வந்தவர்களுக்கு வர்ணனை -உதவி தேவையில்லை. ஆனால், இதுவரை போகாதவர்களுக்கு ஒரு வர்ணனை – விவரம் இருந்தால் தேவலை. இந்த வீடியோவில் ஹிந்தியில் வர்ணிக்கப்படுகிறது. ஹிந்தி தெரியாதவர்களுக்காக நான் கீழே தமிழிலேயே செல்கின்ற இடங்களைப்பற்றி அதே order-ல் கீழே … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

மகிழ்வு தரும் ஒரு காணொளி – காக்கை குருவி எங்கள் ஜாதி … நாயும் மாடும் எங்கள் இனம்…!!!

This gallery contains 4 photos.

…. …. …. … … …. பசி ஒன்று தானே – உலகில் சகல ஜீவன்களுக்கும் உள்ள ஒரே ஒற்றுமை…!!! ………. ………. . ————————————————————————————————————————————————

More Galleries