Category Archives: Uncategorized

பாடல் காட்சிகளில் MGR பற்றி K.J.யேசுதாஸ்…..

This gallery contains 1 photo.

…. …. …. கீழேயுள்ள காணொளியில், யேசுதாஸ் அவர்கள் சொல்வது – உண்மை. முற்றிலும் உண்மை… உண்மையைத் தவிர வேறெதுவுமில்லை; …………. ………….. எம்.ஜி.ஆர். பாடல்காட்சிகளில் மிகவும் அக்கறை கொள்வார் என்பதற்கு எடுத்துக்காட்டாக – எம்.ஜி.ஆர்.+யேசுதாஸ் காம்பினேஷனில் ஒரு பாடல் – ……. “விழியே கதை எழுது” … படம் – உரிமைக்குரல் பாடல் – … Continue reading →

More Galleries

பிரபஞ்ச அறிவு – கொஞ்சம் கொஞ்சமாக… யோசிக்க – ( 8 )

This gallery contains 2 photos.

…. …. …. …. முன்பு படித்த சில விஷயங்கள் – நினைவிற்கு வருகின்றன … அவற்றிலிருந்து – ஒரு கருத்தை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்… ————- உலகில், பறவைகளுக்கு என்று சில விசேஷமான நுண்ணுணர்வுகள் இருக்கின்றன. குளிர் பிரதேசங்களில் வசிக்கும் பறவைகள், பனி விழப்போகும் நாளை, முன் கூட்டியே திட்டவட்டமாக அறிந்து கொள்கின்றன. பல … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

திருவாளர்கள் வைகோ, கி.வீரமணி – இரண்டு பேரில் யார் பெரிய ….

This gallery contains 1 photo.

…. …. …. இப்போதெல்லாம் நிறைய மீம்ஸ்களை பார்க்க முடிகிறது. வலைத்தளத்தில் போடுகிற மாதிரி அவை இல்லையென்பதால், பார்த்து ரசிப்பதோடு சரி…. ஆனால் இன்று ஒன்றை பார்த்தேன். அவசியம் நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டாக வேண்டும் என்று தோன்றியது. அதனால் – இது. முன்பொரு சமயம் “கில்லாடி” என்று ஒரு படம் வந்தது. அதன் பிறகு ” இரண்டு … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்

எத்தனை நாளாயிற்று “சோ” அவர்களை பார்த்து …!!!

This gallery contains 2 photos.

…. …. …. ஒரு பழைய பேட்டி தான். இருந்தாலும், ஆசிரியர் சோ அவர்களை பார்ப்பதே ஒரு சந்தோஷத்தை உண்டு பண்ணுகிறது அல்லவா…? அவரைக் கேட்பது…? நடுநிலை என்றால் என்ன என்கிற கேள்விக்கு “சோ” அவர்கள் முன்பு கொடுத்த விளக்கம் என் நினைவில் இருந்தது. மீண்டும் ஒருமுறை உறுதிசெய்துகொள்வதோடு, நண்பர்களும் அதை கேட்கச்செய்ய வேண்டுமென்று நினைத்தேன்… … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

“மேக்கப்” கவிஞர் வைரமுத்து – அவர்களுக்கு காணிக்கை..(1)

This gallery contains 1 photo.

…. …. …. ஒரு பொதுவிழாவில் – ஏதோ- இளையராஜா அவர்களுக்கும், எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுக்கும் ஆகாது; ஒருவரை ஒருவருக்கு சுத்தமாகப் பிடிக்காது என்பது போல் – எதிரில் இளையராஜா அவர்களை வைத்துக்கொண்டு – “இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் தான் உலகிலேயே சிறந்த இசையமைப்பாளர், அவரைப்போல் வேறு எவரும் வந்துவிட முடியாது” -என்று இளையராஜா-வை அவமானப்படுத்துவதாக … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

படைத்தவர் எவரோ….!!!

This gallery contains 1 photo.

…. …. …. கொல்கத்தாவிலிருந்து ஒரு கலைஞரின் – அற்புதமான படைப்பு ஒன்று யூ-ட்யூபில் அரங்கேற்றப்பட்டிருக்கிறது. படைத்தவரின் ஊர், பெயர் எதுவும் தெரிவிக்கப்படவில்லை; இவற்றப் பார்த்தால் பொம்மைகள் என்றே சொல்ல முடியவில்லை… ஒரு முழுமையான கிராமம். அங்கே வசிக்கும் அனைத்துவித மக்களும் – விலங்குகளும், காட்சிகளும் – இந்த படைப்பில் இருக்கின்றன; அற்புதமான, பெயர் தெரியாத … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

ஒரு அபூர்வமான கே.வி.எம் – எம்.எஸ்.வி…சந்திப்பு – “மன்னவன் வந்தானடி” உருவான விதம்….

This gallery contains 1 photo.

… … …. நேற்று, இளையராஜாவுக்கும், அவரது சீனியர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.க்கும் இருந்த நெருக்கத்தை, அன்பைப் பற்றி பேசிக்கொண்டிருந்ததை தொடர்ந்து – அதே போல் எம்.எஸ்.வி. அவர்களுக்கும், அவரது சீனியர் கே.வி.மஹாதேவன் அவர்களுக்குமிடையே இருந்த அன்பு, பிணைப்பைப் பற்றியும் எனக்கு நினைப்பு வந்தது… அதைக்குறித்த ஒரு வீடியோவை முன்பு பார்த்த ஞாபகம் இருந்தது…. தேடியெடுத்து … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்