Category Archives: Uncategorized

Justice delayed is Justice denied – இந்த விஷயத்தில் இது பொருந்துமா …?

இறுதியாக முல்லைப்பெரியாறு விவகாரத்தில், உச்சநீதிமன்றம் 5 உறுப்பினர் கொண்ட அரசியல் சாசன பென்ச் மூலம் தன் தீர்ப்பை இன்று காலை வழங்கி விட்டது. அணையில் 142 அடி உயரம் வரை நீரைத் தேக்கிக்கொள்ளலாம் என்றும், அணையின் பராமரிப்பு பற்றிய பொறுப்பை 3 பேர் கொண்ட ஒரு கமிட்டி மேற்கொள்ளும் என்றும், இந்த கமிட்டிக்கு மத்திய அரசின் … Continue reading →

More Galleries

யார் யாருக்கு எவ்வளவு-எவ்வளவு பங்கு…? ரிடையராகும் நிதியமைச்சர் தான் விளக்க வேண்டும் ….

This gallery contains 1 photo.

  ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் எளிய குடும்பத்துப் பெண்மணி – குடியிருக்க ஒரு சிறிய வீடு வாங்க ஆசைப்பட்டு, தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் 7 லட்ச ரூபாய் வீட்டுக்கடன் (ஹவுசிங் லோன்) வாங்குகிறார். கடன் கொடுக்கும்போதே, வங்கி அவர் வாங்கும் அந்த வீட்டையே அடமானமாகப் பத்திரம் எழுதிப் பெறுகிறது. மூன்று ஆண்டுகள் தவணைகளைக் கட்டி … Continue reading →

More Galleries | 15 பின்னூட்டங்கள்

நாய்களா ..? குழந்தைகளா … ?

This gallery contains 9 photos.

முன்பே எழுதவேண்டுமென்று நினைத்தது – இப்போது மீண்டும் ஒரு நிகழ்வால் நினைவூட்டப்பட்டேன். அந்த காட்சியின் தீவிரம், அதனால் ஏற்பட்ட பதட்டமும், ஆத்திரமும் நீங்க மறுக்கின்றன.. அந்த கோபத்திலேயே எழுதுகிறேன் இதை. எங்கள் தெருவிலேயே கண்ட காட்சி ஒன்று. அம்மா வென்று அலறிக்கொண்டே, பயத்துடன் ஓடி வரும் ஐந்து வயது சிறுமி ஒருத்தி. அவள் பின்னால், பயங்கர … Continue reading →

More Galleries | 11 பின்னூட்டங்கள்

“ஜுனியர் விகடனின்” வியாபாரம் …..

This gallery contains 1 photo.

  பத்திரிகை விற்பனையாக வேண்டும் என்பதற்காக பரபரப்பாக எதையாவது தலைப்புச் செய்தியாகப் போட்டு காசு பண்ண வேண்டும் என்பதில் வர வர தமிழக அரசியல் வார இதழ்கள் குறியாக இருக்கின்றன. இன்று வெளியாகியுள்ள ஜூனியர் விகடனில் – “ஜெ. ‘பிரதமர்’ – காங்கிரஸ் பச்சைக்கொடி” என்று பரபரப்பாகத் தலைப்பிட்டு முடிந்த வரை காசு பண்ணப் பார்த்திருக்கிறார்கள். … Continue reading →

More Galleries | 9 பின்னூட்டங்கள்

நரேந்திர மோடி – தாவூத் இப்ராஹீம் பெயரைச் சொன்னால், திரு.ப.சிதம்பரத்திற்கு கோபம் வருவானேன்…..?

This gallery contains 1 photo.

250 -க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்களின் பரிதாபச்சாவுக்குக் காரணமாக இருந்த 1993 மும்பை குண்டுவெடிப்புக்களை நிகழ்த்திய கொலைகாரன் … இந்தியாவுக்குள் பெரிய அளவில் போதைப்பொருட்கள் இன்னமும் கடத்திக்கொண்டு வரப்பட முக்கிய காரணகர்த்தா – மும்பை பாலிவுட் தொடர்பான அனைத்து நிகழ்வுகளையும் இன்னமும் தன் மறைமுக கட்டுப்பாட்டில் வைத்திருப்பவன் – (இவன் உத்திரவு காரணமாக, சினிமாமோகியான, உள்துறை … Continue reading →

More Galleries | 10 பின்னூட்டங்கள்

காரணமானவர்கள் நாசமாகப் போகட்டும் …

நேற்றைய இடுகையில் தெரிவித்திருந்த “அச்சம்” இன்று உண்மையாகி விட்டது. இதுவா “நல்ல தீர்ப்பு” ? இதில் தீர்ப்பு எங்கே இருக்கிறது ..? அது தெரிந்தால் தானே அதில் “நல்ல” வைத் தேட முடியும் ? முதல் கட்ட வழக்கு விசாரணையின் போது அரசியல் அமைப்பு பென்சுக்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்ற ஏற்கெனவே கூறப்பட்ட … Continue reading →

More Galleries | 10 பின்னூட்டங்கள்

ராஜீவ் கொலை வழக்கு – கலைஞரால் தீர்ப்பை ஒத்திவைக்கத்தானே முடியும் ? மாற்றி விடவும் கூடுமோ …?

நேற்றே வருமென்று எதிர்பார்க்கப்பட்ட தீர்ப்பு. கலைஞர் காரணமாகவோ என்னவோ – நேற்றும் வரவில்லை – இன்றும் வரவில்லை. நாளை தலைமை நீதிபதி ஓய்வு பெறுகிறார் என்பதால் நாளை நிச்சயம் வெளிவந்து விடும். இனியும் தாமதமாக வாய்ப்பில்லை… தேர்தல் சமயத்தில் இந்த தீர்ப்பு வெளிவந்தால், அது திமுக வுக்கு பாதகமாகி விடுமென்று நினத்ததால் தானே கலைஞர் எதிர்த்தார் … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்