Category Archives: Uncategorized

அன்றைய அப்பாவும் இன்றைய மகனும்….

This gallery contains 4 photos.

…. …. …. அந்தக்காலத்து அப்பா ஒருவர் தன் மகனுக்கு எழுதியது போன்ற கிளாசிக் கடிதம் ஒன்றைப் பார்த்தேன். ஒரே வீட்டில் இருந்துகொண்டு, வாரக்கணக்கில் அப்பாவுடன் பேசாமல் இருக்கும் சில மகன்களை நான் அறிவேன். அவர்கள் வேண்டுமென்று அதைச் செய்வதில்லை; பேசுவது அவசியம் என்றே அவர்கள் நினைப்பதில்லை; அதுவே அவர்களின் இயல்பாகி விட்டது. மனதிற்குள்ளேயே வருத்தப்பட்டுக்கொண்டு … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்

கருத்து மேடை – சுகி சிவம் தொடர்ச்சி -2(நல்லோருக்கு வணக்கம்…)

This gallery contains 1 photo.

…. …. …. நேற்றைய சுகி சிவம் அவர்களின் உரைத்தொடரை நிறைய நண்பர்கள் வரவேற்றிருக்கிறார்கள்…. அடுத்த பகுதிக்காக ஆவலுடன் காத்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள். நல்ல கருத்துகள் பரவலாக நிறைய பேரைச் சென்றடைய வேண்டும் என்பதே இந்த கருத்து மேடையின் நோக்கம். நேற்று பகுதி-1 மற்றும் 2 வெளியானது. இன்று கீழே பகுதி-3 மற்றும் 4 வெளியாகிறது. இவற்றின் … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

முல்லா’வின் மனைவிக்கு பயம் ஏன் இல்லை….?

This gallery contains 2 photos.

…. …. …. . ————————————————————————————————————————–

More Galleries | 1 பின்னூட்டம்

கருத்து மேடை – சுகி சிவம் அவர்கள் …

This gallery contains 1 photo.

…. …. …. அண்மையில் சென்னையில் “நல்லோருக்கு வணக்கம்” என்கிற தலைப்பில் திரு.சுகி சிவம் அவர்கள் அருமையான சொற்பொழிவு ஒன்றை நிகழ்த்தினார்… கேட்டுப்பாருங்கள்… மிகவும் பிடிக்கும்… வாசக நண்பர்களின் வசதியைக் கருதி அது பகுதி பகுதியாக வெளியிடப்படுகிறது… ஒவ்வொரு பகுதியும் சுமார் 10 நிமிடங்கள் இருக்கும்… இன்று இரண்டு பகுதிகள் கீழே – ….. ….. … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

24.12.1912 – அந்த 4 பேருக்கு மட்டும் நன்றி…

This gallery contains 1 photo.

…. …. …. 24.12.1912 அன்று தண்டனை முடிந்து – சிறையிலிருந்து வெளியே வந்த வஉசியை வரவேற்க வந்தவர்கள் 4 பேர் மட்டுமேயாம்…. அந்த 4 பேருக்கு மட்டும் இன்று நன்றி சொல்வோம். (இன்று வ.உ.சி. அவர்களின் பிறந்த நாள்…) வ.உ.சி.யின் சிறை வாழ்க்கை வ.உ.சி.யின் சிறை அனுபவங்களைப் பற்றி நாம் அறிந்து கொள்வதற்கு அவர் … Continue reading →

More Galleries | 8 பின்னூட்டங்கள்

திமுக-வில் ஸ்டாலின் அதிகாரம் மட்டுப்படுத்தப்படுகிறதா …?

This gallery contains 1 photo.

…. …. …. திமுக தலைவராக கலைஞர் இருந்தபோது, பேராசிரியர் அன்பழகன் அவர்கள் பொதுச்செயலாளராக செயல்பட்டார். அப்போதெல்லாம், தலைவரான கலைஞர் – பொதுச்செயலாளரான அன்பழகனிடம் கலந்துபேசி விட்டுத்தான் முக்கிய முடிவுகளை எடுப்பார். அன்பழகன் அவர்களின் உடல்நலக்குறைவு காரணமாக பல சமயங்களில் அவரைக் கலந்தாலோசிக்க முடியாமல் போன சமயங்களில் கலைஞரே உரிய முடிவுகளை எடுத்தாலும் கூட, பொதுச்செயலாளரிடம் … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்

சி.வி.ஸ்ரீதர் – (பகுதி-20) நினைக்கத் தெரிந்த மனமே …

This gallery contains 1 photo.

…. …. …. சென்ற பகுதியில் இயக்குநர் சி.வி.ஸ்ரீதர் பற்றி பேசிக்கொண்டிருந்தோம்… இயக்குநர் ஸ்ரீதரும் கேமரா வின்செண்டும் சேர்ந்து படைத்த வித்தியாசமான கோணங்களைக் கொண்ட படங்களைப்பற்றி சொல்லிக் கொண்டிருந்தேன்…. அதே சமயத்தில், இசையிலும் ஸ்ரீதர் படங்கள் புரிந்த சில சாதனைகள் பற்றி நினைவிற்கு வந்தது…. இசை காரணமாக ஸ்ரீதரின் மறக்க முடியாத படங்களின் வரிசையில் சேர்க்கப்பட்டிருக்கும் … Continue reading →

More Galleries