This gallery contains 1 photo.
. “டவுட்டு தனபாலு” என்பது தினமலர் நாளிதழில் தினமும் செய்திகள் எதையாவது கிண்டல் செய்து வரும் ஒரு பகுதி. அதிசயமாக – இந்த வார துக்ளக் இதழில் தினமலர் ரகத்தில் ஒரு “டவுட்டு” கார்ட்டூன் வந்திருக்கிறது. ராஜபக்சேயை கிண்டல் செய்வது “துக்ளக்” கொள்கைக்கு விரோதமானது – இருந்தும் இப்படி ஒரு கார்ட்டூன் வந்திருப்பது வித்தியாசமாகவே இருக்கிறது. … Continue reading










கா.மை. சார்.... இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில், 40-45 வயது ஆகிவிட்டால், வேலையை பாதுகாத்துக்கொள்வதுதான் முக்கியம். இருக்கும் கம்பெனியில் வேலை போனால், அனுபவ அறிவு என்பதால் மாத்திரம் எடுக்க மாட்டார்கள்.…