This gallery contains 2 photos.
. . டெல்லி இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (IIT,Delhi ) டைரெக்டர் திரு.ஆர்.கே.ஷெவ்காங்கர் (RK Shevgaonkar ) பதவி ஓய்வு பெறுவதற்கு இன்னும் இரண்டு ஆண்டுக்காலம் இருக்கும்போதே தன்னுடைய ராஜினாமா கடிதத்தை மத்திய HRD அமைச்சகத்திற்கு அனுப்பி இருக்கிறார். இதன் பின்னணியாக வெளிவந்திருக்கும் தகவல்கள் டாக்டர் சுப்ரமணியன் சுவாமியும், பாஜக அரசின் HRD அமைச்சகமும் … Continue reading








கா.மை. சார்.... இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில், 40-45 வயது ஆகிவிட்டால், வேலையை பாதுகாத்துக்கொள்வதுதான் முக்கியம். இருக்கும் கம்பெனியில் வேலை போனால், அனுபவ அறிவு என்பதால் மாத்திரம் எடுக்க மாட்டார்கள்.…