Category Archives: Uncategorized

சன் – விட்டுப்போன தகவல்கள் – சூடான பின்னூட்டங்களுடன்…..!!!

. சில நண்பர்கள் இடுகை வெளிவந்தவுடன், வந்து சுடச்சுட படித்து விட்டு போய் விடுகிறார்கள். சில சமயங்களில், பிறகு வரும், நிறைய தகவல்களுடன் கூடிய சில பின்னூட்டங்கள் அவர்களின் கவனத்தைப் பெறாமல் போய் விடுகின்றன. “சன்” விவகாரம் – அத்தனை பேரும் அலறுவது ஏன் ? – என்கிற தலைப்பிலுள்ள நேற்றைய இடுகையில் விடுபட்டுப்போன சில … Continue reading

More Galleries | 18 பின்னூட்டங்கள்

“சன்” விவகாரம் – அத்தனை பேரும் அலறுவது ஏன் ?

This gallery contains 1 photo.

இது முதலில் வெளிவந்த செய்தி – Five companies of Kalanithi Maran-promoted Sun TV group will not be able to participate in Phase III FM auctions as the Information and Broadcasting Ministry has rejected their applications. An Application Review Committee has rejected … Continue reading

More Galleries | 23 பின்னூட்டங்கள்

மோடிஜி அரசுக்கு பாராட்டுக்கள்…..!!!

This gallery contains 2 photos.

இரண்டு விஷயங்களுக்காக மோடிஜியின் அரசை மனதாரப் பாராட்ட விரும்புகிறேன். முதலாவது – இந்த நாட்டு இளைஞர்களின் தொழில் திறமையை மேம்படுத்த pradhan mantri kaushal vikas yojana என்கிற புதியதொரு திட்டத்தை இரண்டு நாட்களுக்கு முன்னர் மோடிஜி டெல்லியில் துவங்கி வைத்தார். ஏற்கெனவே மாநில அளவில், Industrial Training Institute, polytechnic போன்ற பயிற்றுவிக்கும் நிறுவனங்கள் … Continue reading

More Galleries | 10 பின்னூட்டங்கள்

சு.சுவாமி – சூதாட்டகிரிக்கெட்டை தடை செய்ததற்கு தமிழர்கள் வருந்துகிறார்களாம் – ஸ்ரீனிவாசனுக்காக – அப்பீல்..!

This gallery contains 3 photos.

. . சூதாட்ட கிரிக்கெட்டை தடை செய்ததால் தமிழர்களின் பெருமை குலைந்து விட்டதாம். BCCI திரு என்.ஸ்ரீனிவாசன் அவர்கள் மீது தமிழர்கள் மிக உயர்ந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறார்களாம்… எனவே, விதிக்கப்பட்ட தடையை மறு பரிசீலனை செய்ய வலியுறுத்தி, மைலாப்பூர்வாசி என்கிற முறையிலும், முன்னாள் மதுரை பாராளுமன்ற உறுப்பினர் என்கிற முறையிலும் தமிழர்களின் பெருமையை மீட்க … Continue reading

More Galleries | 9 பின்னூட்டங்கள்

சு.சுவாமிக்கு புதிய ” ரோல் “- ஊழல்வாதிகளை “பாதுகாக்கும் ” godfather ரோல் “…!!!

This gallery contains 4 photos.

. . காங்கிரஸ் கூட்டணி மத்தியில் ஆட்சியிலிருந்தபோது, ஊழலுக்கு எதிராக திருவாளர் சுப்ரமணியன் சுவாமி பல வழக்குகளைத் தொடர்ந்ததன் மூலமாக படித்த நடுத்தர வகுப்பு மக்களிடையே ஒரு ” பாப்புலர் ஹீரோ ” ஆனார். ஆனால், பாஜக ஆட்சிப்பொறுப்பை ஏற்ற பிறகு, முதலாண்டு முடியும் நேரத்தில், புற்றீசல் போல் வரிசையாக புறப்படும் ஊழல் புகார்களை சமாளிக்க … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்

திரு.இல.கணேசனைத் தெரியும்…. ” ராமானுஜம் ” தெரியுமா ? சுவாரஸ்யமான – எமெர்ஜென்சி அனுபவங்கள் ….!!!

This gallery contains 1 photo.

தமிழக பாஜக தலைவர்களில் மூத்தவர் திரு.இல.கணேசன். நல்ல இலக்கியவாதி. தமிழில் அருமையாக உரையாற்றக்கூடியவர். மிக எளிமையானவர்… ஒழுக்கமானவர்..பண்பாகப் பழகக்கூடியவர்… கட்சி சார்பாக அவர் பேசுவதை விட்டு விட்டுப் பார்த்தால் – தமிழக அரசியல்வாதிகளிடையே வித்தியாசமான ஒரு மனிதர். “பொற்றாமரை” என்கிற ஒரு இலக்கிய அமைப்பை சிறப்பாக நடத்தி வருகிறார். அவரை நான் நன்கு அறிவேன். பல … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

மெல்லிசை மன்னர் ………

This gallery contains 1 photo.

மெல்லிசை மன்னர் ……… உடலுக்குத்தானே பிறப்பும், இறப்பும் … இறவாப்புகழ் பெற்றவை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் படைப்புகள்… அவரது பாடல்களை விரும்பிக் கேட்பவர்கள் இருக்கும் வரை – அவரும் இருப்பார். மூப்பும், பிணியும் படுத்திக் கொண்டிருந்த வேளையில், அவற்றின் பிடியிலிருந்து அவருக்கு விடுதலை கொடுத்த இறைவனுக்கு நன்றி… எனக்குப் பிடித்த ஆயிரக்கணக்கான அவரது பாடல்களில் … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்