This gallery contains 2 photos.
நேற்றைய தினம் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி தனது ட்விட்டரில் போட்ட ஒரு செய்தியுடன் ஒரு பரபரப்பு பிறந்தது உண்மை… ஆனால், இதற்கான அறிகுறிகள் சற்று முன்பாகவே தோன்றி விட்டன – ஆனால் அதை பெரும்பாலோர் கவனிக்கவில்லை என்றே சொல்லலாம். முதலில் சு.சுவாமியின் ட்விட்டர்….. இதற்கு முன்னால், கடந்த வாரம் மதுரையில் திரு.ஸ்டாலின் பேசும்போது, டாக்டர் சு.சுவாமி … Continue reading









கா.மை. சார்.... இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில், 40-45 வயது ஆகிவிட்டால், வேலையை பாதுகாத்துக்கொள்வதுதான் முக்கியம். இருக்கும் கம்பெனியில் வேலை போனால், அனுபவ அறிவு என்பதால் மாத்திரம் எடுக்க மாட்டார்கள்.…