This gallery contains 1 photo.
நேற்று குரு நானக்ஜி பற்றிய ஒரு குட்டிக்கதையை படித்தேன். இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். பல ஊர்களுக்கு யாத்திரை சென்ற குருநானக் ஒரு ஊரில் தங்க நேர்ந்தது. அந்த ஊரின் பணக்காரர் ஒருவர் குருவை தன் வீட்டிற்கு விருந்து சாப்பிட அழைத்தார். நானக்ஜியும் சென்றார். “இந்த ஊரிலேயே பெரிய பணக்காரன் நான் தான். நினைத்ததை சாதிக்கும் … Continue reading










காங்கிரஸுக்கு அந்த நிலை சுலபமல்ல. அதற்கு முக்கியக் காரணம் காங்கிரஸ் தலைமையின் சிறுபான்மை சார்பு கொள்கைகள். அவர்கள் முஸ்லீம் மற்றும் கிறித்துவ வாக்குகள் தங்களுக்கு மாத்திரமே கிடைக்கவேண்டும்…