Category Archives: Uncategorized

பாரதப் போர் நிஜமாக நடைபெற்றதா….. ?யார் யாரிடையே….?

This gallery contains 2 photos.

…. …. …. பதினெட்டு நாட்கள் நடைபெற்ற பாரதப் போரில் மக்கள் தொகையில் பெரும்பாலான ஆண்கள் இறந்துவிட்டனர் என்பதை அறிந்த வருண் என்கிற மாணவன், பாரதப் போர் நடைபெற்றதாக கூறப்படும் குருஷேத்ரத்திற்கு நேரில் சென்று பார்த்தான். ‘கௌரவர்களும் பாண்டவர்களும் போரிட்ட ரத்த பூமியின் மீது தான் நாம் நிற்கிறோமா? கிருஷ்ண பரமாத்மா இங்கே தான் பார்த்தனுக்கு … Continue reading →

More Galleries

பிரமிப்பூட்டும் வீடு ….!!!

This gallery contains 1 photo.

…. …. …. செட்டி நாட்டு வீடுகள் குறித்து நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம். சில திரைப்படங்களில் பார்த்தும் இருக்கிறோம்… நான் புதுக்கோட்டை, காரைக்குடி – நிறைய தடவைகள் போயிருக்கிறேன். ஆனால், ஒவ்வொரு தடவையும் வேலை முடிந்து உடனே திரும்ப நேரிட்டது. இந்த மாதிரி வீடுகளை பார்க்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கவில்லை… ஆனால் இந்த காணொலியில் பார்ப்பது ……? பிரமிப்பாகத் … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

முட்டாள் ஜனங்களுக்கு ஆதாரம் எதற்கு….?

This gallery contains 1 photo.

…. …. …. …. பழைய ரூபாய் நோட்டுக்கள் மாற்றிய விவகாரம்… ஆதாரங்கள் இல்லாததால் சேகர் ரெட்டி விடுவிப்பு!! Updated: Tuesday, September 29, 2020, 8:47 சென்னை: நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை 2016-ல் பிரதமர் மோடி ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார். நாட்டில் கருப்பு பணத்தை … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்

குட்டி யானை ஒன்றின் அட்டகாச வீடியோ –

This gallery contains 1 photo.

…. …. …. நேரம் வாய்க்கும்போது, மனிதர்களை விட யானைகள் அதிகமாக உணர்வுகளை வெளிப்படுத்துகின்றனவோ…? இரண்டரை நிமிட அருமையான வீடியோ…! பி.கு. மன்னிக்கவும்.. அந்த குட்டி யானை இங்கே வர மறுக்கிறது…!!! அதனாலென்ன தயவு செய்து கீழே facebook -ல் காட்டு என்கிற இடத்தில் க்ளிக் செய்யுங்கள். குட்டி யானை உள்ள இடத்திற்கு அது கொண்டு … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

“எல்லாம் பொய் – என் கிட்ட ஏது துட்டு….?இருந்தா – எடுத்துக்கோ…”

This gallery contains 2 photos.

…. …. …. கல்லும் கரைந்து தண்ணீராக உருகி விடும் அளவிற்கு ஒரு உருக்கமான வாக்குமூலம்… சின்ன அம்பானிஜி லண்டன் நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கில் சொல்கிறார் – ……….. ………. “என்னிடம் தனிப்பட்ட சொத்து எதுவும் இல்லை; ஊடகங்கள் தான் நான் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதாக செய்திகள் வெளியிடுகின்றன… அத்தனையும் பொய்…கற்பனை…!!! நான் மிக எளிமையான … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

அமெரிக்க ஜனாதிபதிகளின் அபூர்வ நடனக்காட்சிகள்….!!!

This gallery contains 1 photo.

…… …… …… அமெரிக்க அரசியல் கலாச்சாரத்துடன் நாம் இந்தியாவை ஒப்பிட்டுப் பார்க்கவே முடியாது…. இந்திய அரசியல்வாதிகளைப்பற்றிய இந்த மாதிரியான காட்சிகளை எல்லாம் என்றாவது நாம் பார்த்திருப்போமா…? கென்னடி, க்ளிண்டன், ஒபாமா முதல், இன்றைய அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வரை பல்வேறு பிரபலங்கள் நடனமாடும் ஒரு அபூர்வ வீடியோ தொகுப்பு – ………………. Dancing seems … Continue reading →

More Galleries

என்ன பேரு வைக்கலாம் …எப்படி அழைக்கலாம்…?

This gallery contains 1 photo.

…. …. …. திருட்டு – என்றும் சொல்ல முடியாது … ஃப்ராடு’ – என்றும் சொல்ல முடியாது… அறியாமை – என்றும் சொல்ல முடியாது… அயோக்கியத்தனம் – என்றும் சொல்ல முடியாது… இந்தச் செயலை எப்படித் தலைப்பிடுவது…? செய்தியைப் படித்துவிட்டு, பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்… ——————————————– சி.ஏ.ஜி. ( CAG – Controller & Auditor … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்