Category Archives: Uncategorized

டெல்லி-திருச்சி-டெல்லி – தனி விமானத்தில் தலைவர் – எந்த தொழிலதிபர் ஏற்பாடு …?

This gallery contains 1 photo.

டெல்லியிலிருந்து திருச்சி வந்து திரும்பவும் அதே நாளில் டெல்லி போக வேண்டும். எட்டு மணி நேரம் திருச்சியில் விமானம் காத்திருக்க வேண்டும். தனியார் விமானம் ஒன்று ஏற்பாடு செய்தால், அதற்கு எவ்வளவு பணம் செலவாகும்….? போக-வர “பறக்க” மற்றும் 8 மணி நேரம் “காத்திருக்க”….? யார் அதை கொடுத்தார்கள் ….? தொழிலதிபர் ஒருவரின் பெயர் அடிபடுகிறதே … Continue reading

More Galleries | 13 பின்னூட்டங்கள்

துக்ளக் மதிப்பீடு – தமிழக பாஜக பற்றி …..

This gallery contains 1 photo.

. . தமிழக பாஜக வின் பலம் என்ன, நிலை என்ன – என்பது பற்றி – இந்த வார துக்ளக் அட்டைப்படம் மிக அழகாக, மிகத்தெளிவாக விளக்குகிறது…. !!! அல்லவா ..?

More Galleries | 11 பின்னூட்டங்கள்

“விமரிசனம்” தளத்தின் புத்தாண்டு வாழ்த்துக்கள்…..

This gallery contains 1 photo.

“விமரிசனம்” வலைத்தளத்தின் சார்பாக, அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். -காவிரிமைந்தன் சித்திரை, 1

More Galleries | 20 பின்னூட்டங்கள்

தேர்தலில் தோற்கடித்து விடுவார்களா … அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் பகைத்துக் கொண்டால் …?

This gallery contains 1 photo.

. . எப்போதும் ஆழமாக சிந்தித்து எழுதுபவர் திரு.ஜெயமோகன்… அவரது கருத்துக்களோடு உடன்படாதவர்களுக்கு கூட – யோசிக்க நிறைய விஷயங்கள் இருக்கும் அவரது கட்டுரைகளில்….! நிறைய எழுதுகிறார்…. அவரது உழைப்பு எனக்கு பிரமிப்பைத் தருகிறது… அவர் எழுதுவதை படிப்பதற்கே நமக்கு நேரம் பற்றாதபோது, எப்படித்தான் தொடர்ச்சியாக அவரால் இவ்வளவு எழுத முடிகிறதோ என்று ஆச்சரியமாக இருக்கிறது… … Continue reading

More Galleries | 21 பின்னூட்டங்கள்

இன்றைய பொழுதை சிரிப்புடன் துவங்க ஒரு அருமையான காமெடி ஷோ …..!!!

. நண்பர் டுடேஅண்ட்மீ அவர்கள் விமரிசனம் தள நண்பர்கள் சிரித்து மகிழ ஒரு நகைச்சுவை விருந்தை அனுப்பி இருக்கிறார். நண்பருக்கு நன்றி சொல்லிக்கொண்டு அதை கீழே பதிப்பித்திருக்கிறேன். “எல்லாரும் இன்புற்றிருக்க வேண்டுமேயல்லாது வேறொன்றும் அறியேன் பராபரமே ” ……. 🙂 🙂 http://players.brightcove.net/4810871791001/4yCNoVj6l_default/index.html?videoId=4840599404001

More Galleries | 5 பின்னூட்டங்கள்

“தினமலர்” திடீர் “உல்டா பல்டி” – பாஜக மேலிடம் தலையீடு காரணமா …????

This gallery contains 4 photos.

. . நேற்றைய தினமலர் நாளிதழில் முதல் பக்கத்தில் எட்டு காலத்தில், தலைப்புச் செய்தியாக திமுக தேர்தல் அறிக்கையை “சபாஷ்” என்று போட்டு வரவேற்றிருந்தது தினமலர் நாளிதழ் – http://www.dinamalar.com/news_detail.asp?id=1498656 (படம் கீழே )     ஆனால் – இன்று திடீரென்று கீழே ஆசிரியர் பெயருடன் ஒரு அறிவிப்பு வெளியிட்டு, நேற்றைய செய்திக்கு நேர் … Continue reading

More Galleries | 25 பின்னூட்டங்கள்

திமுக தேர்தல் அறிக்கைக்கு டாக்டர் ராமதாஸ் நன்றி…..!!!

This gallery contains 1 photo.

இன்று காலை பதிவில், காமெடி விஷயங்களைப் பற்றி மட்டும் கூறி விட்டு, சீரியஸான விஷயங்களை டாக்டர் ராமதாஸ் அவர்கள் கவனித்துக் கொள்வார் என்று எழுதி இருந்தேன். எதிர்பார்த்த மாதிரியே டாக்டர் அய்யா அமர்க்களமாக ” கவனித்து ” கொண்டிருக்கிறார்… டாக்டரின் விவரமான, விளக்கமான அறிக்கை கீழே – ———————————————– பா.ம.க. திட்டங்களை ஏற்றுக் கொண்ட தி.மு.க.வுக்கு … Continue reading

More Galleries | 14 பின்னூட்டங்கள்