This gallery contains 2 photos.
தமிழ்நாட்டையே குலுக்கிய ஒரு மரணத்தின் முடிச்சு ஒருவழியாக அவிழ்க்கப்பட்டுள்ளது. எத்தனை பேருக்கு மன உளைச்சல்… எத்தனை பேருக்கு வசவு … எத்தனை பேருக்கு உறக்கம் போனது…. எத்தனை பேர் மீது சந்தேக வலைவிரிப்பு … எத்தனை ஜாதிகள் / மதங்கள் வம்புக்கு இழுக்கப்பட்டன, வசை பாடப்பட்டன … இத்தனைக்கும் இறுதியில் காரணமானது எது….? இளம் வயது … Continue reading









கா.மை. சார்.... இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில், 40-45 வயது ஆகிவிட்டால், வேலையை பாதுகாத்துக்கொள்வதுதான் முக்கியம். இருக்கும் கம்பெனியில் வேலை போனால், அனுபவ அறிவு என்பதால் மாத்திரம் எடுக்க மாட்டார்கள்.…