Category Archives: Uncategorized

பாஜக-வின் பொன்.ரா. ஏன் இப்படி காய்கிறார்…?

This gallery contains 1 photo.

…. …. …. தமிழக அரசியல் களத்தில், இன்றைய தினம் அதிமுக-வில் சில முக்கிய திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. ஒருவேளை பிளவுபடுவார்களோ என்கிற நிலை ஏற்பட்ட சமயத்தில் – சரி செய்துகொண்டு விட்டார்கள். அதிமுக-வில், இவர் தணிந்து போனரா, அவர் தணிந்து போனாரா, இவர் கழட்டி விடப்பட்டாரா, அவர் கழட்டி விடப்பட்டாரா என்றெல்லாம் விவாதங்கள் நடந்தால், அது … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

130 வருடங்களுக்கு முந்தைய பாரீஸுக்கு போகலாமா…?

This gallery contains 2 photos.

…. …. …. …. இரட்டை குதிரைகள், 4 குதிரைகள் பூட்டப்பட்ட வேகமாகச் செல்லும் குதிரை வண்டிகள்… வித்தியாசமான உடையலங்காரங்கள்… தொப்பி இல்லாத மனிதரையே வீதியில் காண முடிவதில்லை … மிகவும் மாறுபட்ட காட்சிகள். யூரோப்’பின் நவீன நகரம் என்று சொல்லப்படும் பாரீஸ் 1890-ல் எப்படி இருந்தது என்பதைப் பார்க்க மிகவும் சுவாரஸ்யமாகத் தான் இருக்கிறது…. … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

ஜஸ்டிஸ் ஏ.பி.ஷா சொல்ல வருவது …?

This gallery contains 1 photo.

…. …. …. முன்னர் – தமழ் நாட்டில், கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, 2005 முதல் 2008 வரை சென்னை உயர்நீதிமன்றத்தின் (High Court of Madras ) தலைமை நீதிபதியாகப் பணியாற்றியவர் ஜஸ்டிஸ் ஏ.பி.ஷா. இருவருக்கும் ஒத்துப்போகாததால், திரு.கருணாநிதி அப்போது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த ஜஸ்டிஸ் பாலகிருஷ்ணன் அவர்களிடம் தன் … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்

“முதல் மரியாதை” -யில் சிவாஜிக்கு பதிலாக SPB ….!!!

This gallery contains 2 photos.

…. …. …. ஐந்தே நிமிடங்கள் தான்… என்னமாய் கலக்குகிறார் எஸ்.பி.பி. பாரதிராஜாவை கலாய்ப்பவர், சந்தடி சாக்கில், முதல் மரியாதை படத்தில் சிவாஜிக்கு பதிலாக தான் நடிப்பதாக இருந்தது என்றும் தனக்கு நேரம் இல்லாததால், “ராதா”வை இழந்து விட்டதாகவும் ஜோக் அடிக்கிறார்…. எவ்வளவு கலகலப்பு; எவ்வளவு எளிமை; எப்பேற்பட்ட ஒரு குணசித்திரத்தை நாம் இழந்து விட்டோம்… … Continue reading →

More Galleries

சொந்தமாக ரெயில் வைத்திருந்த நம்பெருமாள் செட்டி….நாம் கேள்விப்பட்டிராத ஒரு தமிழர் ….

This gallery contains 1 photo.

…. …. …. ஒரு செய்திச்சுருள் பார்த்தேன். இதுவரை நாம் கேள்விப்படாத வெகு சுவாரஸ்யமான பல பழைய சரித்திரத் தகவல்கள்… பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில், சென்னையில் அற்புதமான, முக்கியமான பல கட்டிடங்களை கட்டிய, பிரிட்டிஷ் அரசு காண்டிராக்டர் நம்பெருமாள் செட்டி என்பவரைப் பற்றி …. அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய சில தகவல்கள் அடங்கிய காணொலி – …… … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

நீண்ட பகைக்குப் பிறகு எம்.ஜி.ஆரும் கலைஞரும்கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சி …..வீடியோ….!!!

This gallery contains 2 photos.

…. …. …. …. கலைஞர் கருணாநிதி – எம்ஜிஆரை – திமுகவிலிருந்து வெளியேற்றிய பிறகு, எம்ஜிஆர் அவர்கள் தனிக்கட்சி துவங்கி, தேர்தலில் மகத்தான வெற்றியும் பெற்று, முதலமைச்சரும் ஆன பிறகு, மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் ஒன்றாக, அருகருகே அமர்ந்து கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சி டாக்டர் தமிழிசை அவர்களின் திருமண நிகழ்ச்சி. நீண்ட … Continue reading →

More Galleries

சிவாஜி பாடுகிறார்….

This gallery contains 1 photo.

…. …. திருவிளையாடல் படத்தில் சிவாஜியின் “பாட்டும் நானே – பாவமும் நானே” பாட்டு சீன் – படம் பார்த்த யாருக்கும் மறக்கவே மறக்காது… …. …. அந்தப் பாடலை மீண்டும் எப்போது, எங்கே கேட்டாலும், சிவாஜியின் முக பாவனைகள் தான் முன்வந்து நிற்கும்… இங்கே மேடையில் அருகில் இசையமைப்பாளர் கே.வி.மஹாதேவன் அவர்கள் பார்த்துக்கொண்டிருக்க – … Continue reading →

More Galleries