This gallery contains 1 photo.
…. …. …. கீழேயுள்ள பேச்சு போன வாரம் (அக்டோபர் 5-ந்தேதி ) காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டத்தில் பேசியது ….. …. …. நேற்று – குஷ்பூஜி பாஜகவில் சேர்ந்து விட்டதாக செய்தி….!!! …….. இடையில் இந்த ஒரு வாரத்திற்குள் என்ன நடந்தது….? யார், யாரை – முட்டாளாக்க முயற்சிக்கிறார்கள் …? . —————————————————————————————————————————-










கையில் கருப்புப் பணம் அளவுக்கு மீறி புழங்கினால் வேறு எந்த வழியில் செலவு செய்வது என்று யோசனைக்கா பஞ்சம்? தமிழ் தமிழ் என்று பேசிய தெலுங்கு (பெண்)…