This gallery contains 1 photo.
…. …. …. திரு.பழ.கருப்பையா – தந்தி டிவி-க்கு 16/10/2020 அன்று அளித்துள்ள ஒரு சுவாரஸ்யமான பேட்டி கீழே – பழ.கருப்பையா, ரஜினியை – தனது நண்பர் என்று சொல்கிறார்… ரஜினியின் ஒரு வசனம் நினைவிற்கு வருகிறது…. “ஆண்டவா, எதிரிகளை நான் பார்த்துக் கொள்கிறேன்… என் நண்பர்களிடமிருந்து மட்டும் நீ காப்பாற்று…!!!! ” …. …. … Continue reading










காமை சார்.. நீங்கள் சொல்பவன் யார் என்று பார்க்கக்கூடாது என்ன சொல்றான்னு பார்க்கணும்னு சொல்வீங்க அவங்க ஆட்சில இருந்தப்போ மெரீனா கடற்கரையில் சுண்டல் வித்துக்கிட்டிருந்த விகடன் குழுமம்…