Category Archives: Uncategorized

தொப்பை குறைய ….!!! தென் கச்சி சுவாமிநாதன்

… … மறக்க முடியுமா…? தென் கச்சி திரு.சுவாமிநாதன் அவர்களை…? முகத்தில் எந்தவித expression-னும் இல்லாமல் என்னமா ஜோக் அடிக்கிறார் பாருங்கள்…!!!

More Galleries

ஜொலிக்கும் … நியூ ஜெர்சி பாலாஜி கோவில்….!!!

This gallery contains 8 photos.

… அமெரிக்காவிலிருந்து ஒரு நண்பர் சில அற்புதமான புகைப்படங்களை அனுப்பி இருக்கிறார்… அண்மையில் அங்கே நியூ ஜெர்சியில் நிர்மாணிக்கப்பட்ட பாலாஜி கோவிலின் புகைப்படங்கள் அவை…. மனதை கொள்ளை கொள்கின்றன… இந்த கோவில் 125 ஏக்கர் நிலத்தில் 100 கோடி செலவில் கட்டப்பட்டிருக்கிறதாம்…!!! நிறைய அமெரிக்க நண்பர்கள் இந்த தளத்திற்கு வழக்கமாக வருகை தருகின்றனர்… இந்த கோவில் … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்

(பகுதி-6) சர்வாதிகாரம் வந்தால் மட்டும் இந்தியா ஜெயித்து விடுமா …?

… … ஏறக்குறைய ஒரே சமயத்தில் இந்தியாவும் சீனாவும்…. சுதந்திரமாக செயல்படத் துவங்கின. 65 ஆண்டுகளுக்கு முன்னர் சீனா இருந்த நிலை என்ன, இன்று அதன் நிலை என்ன ? இதே அளவு காலத்தில் நம் நாடு எந்த அளவிற்கு வளர்ந்திருக்கிறது ? எதில் வளர்ந்திருக்கிறது ? இந்த இடுகையின் முதல் 4 பகுதிகளில், சீனாவின் … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | (பகுதி-6) சர்வாதிகாரம் வந்தால் மட்டும் இந்தியா ஜெயித்து விடுமா …? அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

திரு.குருமூர்த்தி அவர்களே சொல்கிறார் – பொருளாதாரம் தலைகீழாக விழுந்து கொண்டிருக்கிறது…!!!

This gallery contains 1 photo.

… … சிறந்த பொருளாதார நிபுணரும், தீவிர பாஜக/மோடிஜி ஆதரவாளருமான திரு.குருமூர்த்தி அவர்கள் இந்திய பொருளாதார நிலை எந்தெந்த விதங்களில் மோசமாக செயல்படுகிறது என்பதை நேற்று நிகழ்ந்த ஒரு விவாத அரங்கில் விவரமாக எடுத்துச் சொல்கிறார்…. பொருளாதார நிலையைப்பற்றி நான் இந்த விமரிசனம் தளத்தில் கவலை தெரிவித்து எழுதும்போதெல்லாம், என்னை மிக மோசமாக குறைகூறும் பாஜக … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

தீயணைக்கும் படை…. இது எப்படி இருக்கிறது…??

… …

More Galleries

நேற்று சென்னையில் சந்தித்த 2 பேரும் கோமாளிகள் அல்ல….

This gallery contains 1 photo.

… … திரு.பார்த்தசாரதி என்கிற கமல்ஹாசன் மற்றும் திரு.அர்விந்த் கெஜ்ரிவால் என்கிற டெல்லி முதலமைச்சர் ஆகிய இரண்டு பேரும் நேற்று சென்னையில் சந்தித்ததை இரண்டு கோமாளிகளின் சந்திப்பு என்று ஒரு நாளிதழ் செய்தியாக்கி இருக்கிறது…. இதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.. … … இரண்டு “வடிகட்டிய சுயநலவாதிகளின்” சந்திப்பு, இரண்டு “போலி” மனிதர்களின் சந்திப்பு, “மக்களை … Continue reading →

More Galleries | 19 பின்னூட்டங்கள்

திரு.சாரு நிவேதிதாவின் – வித்தியாசமானதொரு அரசியல் கடிதம்…….!!!

This gallery contains 1 photo.

… … திரு.கமல்ஹாசன், அரசியலுக்கு வருகிறேன், வந்து விட்டேன், ஏற்கெனவேயே உள்ளே தானே இருக்கிறேன், மக்கள் விரும்பினால் வருவேன்… என்றெல்லாம் குழப்பிக்கொண்டு இருப்பதை, பொறுக்க முடியாத எரிச்சலுடன் திரு.சாரு நிவேதிதா வரிந்து கட்டிக்கொண்டு கேள்விக்கணைகளை தொகுத்திருக்கிறார்…. !!! கொஞ்சம் நீளமான கடிதம் தான்… ஆனாலும் …படியுங்கள்..!!! அவர் எழுதி இருப்பது திரு.கமல்ஹாசனுக்கு என்றாலும், உள்ளடக்கம் – … Continue reading →

More Galleries | 18 பின்னூட்டங்கள்