…
அமெரிக்காவிலிருந்து ஒரு நண்பர் சில அற்புதமான புகைப்படங்களை அனுப்பி இருக்கிறார்… அண்மையில்
அங்கே நியூ ஜெர்சியில் நிர்மாணிக்கப்பட்ட பாலாஜி கோவிலின்
புகைப்படங்கள் அவை…. மனதை கொள்ளை கொள்கின்றன…
இந்த கோவில் 125 ஏக்கர் நிலத்தில் 100 கோடி செலவில் கட்டப்பட்டிருக்கிறதாம்…!!!
நிறைய அமெரிக்க நண்பர்கள் இந்த தளத்திற்கு வழக்கமாக
வருகை தருகின்றனர்… இந்த கோவில் பற்றிய மேல் விவரங்கள் சொல்வதற்கிருந்தால், அவர்கள் பின்னூட்டத்தில் சொல்லலாம்.
கீழே அந்த புகைப்படங்கள்….
…











நான் நீயூஜெர்ஸியில்தான் வசிக்கிறேன் , நீங்கள் இட்ட படங்கள் பாலாஜி பத்தை தவிர மற்ற அனைத்தும் சுவாமிநாரயணன் மந்திர் படங்கள் இது நம்ம பாலாஜி கோவில் அல்ல நார்த் இன்டியன் நடத்து மந்திர்
இரண்டு கோவிலுக்குமான இணைய லிங்க்
சுவாமிநாரயணன் மந்திர் http://www.baps.org/Global-Network/North-America/Robbinsville.aspx
பாலாஜி கோவில் http://www.venkateswara.org/index.shtml
மதுரைத்தமிழன்
உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி மதுரைத்தமிழன்.
அனுப்பிய நண்பர் இந்த வித்தியாசத்தை தெரிவிக்கவில்லை.
பாலாஜி மந்திர் என்று மட்டும் தான் தெரிவித்திருந்தார் ….!!
நீங்கள் clear பண்ணியது நல்லதாகி விட்டது.
தவறான தகவல் போய்ச்சேரக்கூடாது அல்லவா..
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
அன்புள்ள மதுரைத்தமிழன்,
சொல்லத் தவறி விட்டேன்…
நான் அடிக்கடி உங்கள் வலைத்தளம் வருவதுண்டு.
சுவாரஸ்யமாக எழுதுகிறீர்கள்.
பாராட்டுகள்.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
This set of pictures are frequently forwarded in WhatsApp. The third picture is not from a Hindu temple. Naked people are standing on the painting. I don’t understand why people spread fake news. Best thing you can do is not forward or publish in your blog.
Mona
Marvellous.
I had been to this temple in New Jersey a few years back when it was under construction. As Madurai Thamizhan says it was Swaminarayan temple. I was told that it would become the biggest Hindu temple outside India.