Category Archives: Uncategorized

உடம்பு ரிப்பேரா….? ஒர்க் ஷாப் போகலாமே…!!!

This gallery contains 1 photo.

… … … பலருக்கு அடிக்கடி உடம்பில் அங்கே இங்கே வலிப்பது போல் தோன்றும்… ஆனால் என்னவென்று விவரிக்கத் தெரியாது…. பெரியதாக பிரச்சினை எதுவும் இருக்க வாய்ப்பில்லை என்றால் – அங்கே இங்கே கொஞ்சம் தட்டி சரிப்பார்த்தால் போதுமானது…. அதற்கென்றே இருக்கின்றன “பாடி ஒர்க் ஷாப்” ….. பாருங்களேன்… எவ்வளவு பேர் வந்து க்யூவில் நின்று … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

அப்பா’வென்றழைக்காத ….

… … எந்த ஹீரோ’வை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்.. அம்மாவைப்பற்றி பாடாதவரே இருக்க மாட்டார்கள்… “தாயில்லாமல் நானில்லை” என்று பாடிய எவராவது தந்தையில்லாமல் நானில்லை என்று பாடி இருக்கிறார்களா…? பாவம் தந்தைகள்… “அம்மா” வென்றழைக்காத உயிரில்லையே….சரி… கன்னுக்குட்டி கூட – அம்மா’ன்னு தான் அழைக்குமாம்… சரி சரி… அழைக்கட்டும்…..அழைத்து விட்டுப் போகட்டும்…! ஆனால், அட்லீஸ்ட் ஒரு … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்

கவிஞர் வைரமுத்துவும்….ஜெயகாந்தனை அவர் “ஆற்றிய” விதமும்….!!!

This gallery contains 1 photo.

… … … கவிஞர் வைரமுத்து, ‘தமிழாற்றுப்படை’ என்ற வரிசையில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலம் தமிழ் மொழியின் மூவாயிரம் ஆண்டுக்கால ஆளுமைகளை இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்து வருவதாக சொல்கிறார்… தமிழ் ஆர்வலர்கள் முன்னிலையில் ஒவ்வொரு கட்டுரையையும் அவரே வாசித்து அரங்கேற்றம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்….! – கடைசியாக, சில மாதங்கள் முன்னர், வாசித்த ஆற்றுப்படையில், … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

மறக்க இயலாத ஒரு மலையாளப் பாடல்…. (என் விருப்பம் -17 )

… … ” ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா ” – 1990-ல் வெளிவந்த இந்த திரைப்படத்தில், கர்நாடக இசையை அடிப்படையாகக் கொண்ட – கே.ஜே.யேசுதாஸ் அவர்கள் பாடிய மிக அற்புதமான ஒரு பாடல்…. இதற்கு இசையமைத்தவர் புகழ்பெற்ற மலையாள இசையமைப்பாளர் – திரு.ரவீந்திரன்…. ( நடிகர் மோகன்லால் சொந்தமாகத் தயாரித்த படம் இது …) … … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

அதிபயங்கர அதிசய குகை….!!!

… … நண்பர் சைதை அஜீஸ் அவர்கள் ஒரு வீடியோ லிங்க் அனுப்பி இருந்தார்…. அழகும், பயங்கரமும் ஒன்றிணைந்த அதியற்புதமான ஒரு இயற்கை பொக்கிஷம்…. மனிதர் காலடி படாத, மனிதர் இன்னும் காணாத – இதுபோன்ற எத்தனை இயற்கை அதிசயங்கள் இன்னும் உலகில் இருக்கின்றனவோ ? பார்க்க பிரமிப்பூட்டும் அந்த காணொளியை நீங்களும் காண வேண்டாமா…? … Continue reading →

More Galleries

நிதி ஆயோக் வேலை என்ன…? எல்லாரையும் பயமுறுத்துவதா …?

This gallery contains 2 photos.

… … … “நிதி ஆயோக்” The National Institution for Transforming India பெயரிலேயே சொல்கிறது அதன் வேலை என்ன என்பதை – இந்தியாவை வளமான பாதையில் செல்லுமாறு மாற்றி அமைக்க உருப்படியான யோசனைகளை சொல்வது தான் அதன் வேலை…. ஆனால், நிஜத்தில் நடப்பதென்ன…? நேற்று வெளியாகியிருக்கும் ஒரு செய்தியிலிருந்து சில பகுதிகள் – … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்

அறியாமையா….? அதீத ஆர்வமா…? அல்லது மக்களை முட்டாளாக்கும் முயற்சியா…?

This gallery contains 2 photos.

… … திருவாளர் கமல்ஹாசன் எல்லாவற்றிலும், எல்லாரையும் முந்திக்கொள்ள வேண்டுமென்று நினைப்பது புரிகிறது… ஆனாலும், அவரது அதீத ஆர்வம், அவரை இந்த வருடத்தின் இணையற்ற “ஜோக்கர்” ஆக்குவதில் சென்று முடிந்திருக்கிறதே ….! குமாரசாமி அய்யா, பெரிய மனசு பண்ணி கபினி அணையை திறந்து விட்டது போல் – “கர்நாடக முதல்வருடன் பேசினேன். கபினி அணையைத் திறந்தது … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்