…
…
நண்பர் சைதை அஜீஸ் அவர்கள்
ஒரு வீடியோ லிங்க் அனுப்பி
இருந்தார்…. அழகும், பயங்கரமும் ஒன்றிணைந்த
அதியற்புதமான ஒரு இயற்கை பொக்கிஷம்….
மனிதர் காலடி படாத, மனிதர் இன்னும் காணாத –
இதுபோன்ற எத்தனை இயற்கை அதிசயங்கள் இன்னும்
உலகில் இருக்கின்றனவோ ?
பார்க்க பிரமிப்பூட்டும் அந்த காணொளியை நீங்களும் காண
வேண்டாமா…? குகையைப்பற்றிய அனைத்து விவரங்களும்,
அந்த காணொளியிலேயே தமிழில் காணக் கிடைக்கிறது…
கீழே அந்த காணொளி –
…
.
————————————————————————————————————–



சமீப காலமாகத்தான் ராகுல் காந்தி அவர் என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்ய முனைகிறார். கட்சிக்குள்ளேயே அவருக்கு நெருக்கடி, பிரியங்கா தலைமை ஏற்கவேண்டும், தொடர்ந்து தேர்தல் தோல்விகள் என்று.…