Category Archives: Uncategorized

டாக்டர் சுப்ரமணியன்சுவாமி – ரங்கராஜ் பாண்டே – கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சி….

This gallery contains 1 photo.

… … .. டாக்டர் சுப்ரமணியன் சுவாமியின் பேட்டி என்றாலே ஒன்று அதிரடியாக இருக்கும் அல்லது சிரிப்பு வெடியாக இருக்கும்…. இந்த பேட்டியை இரண்டாவது ரகத்தில் தான் சேர்க்க வேண்டும். ஒரு முன்னேற்றம் – சு.சுவாமி ஓரளவு நன்றாக தமிழ் பேச ஆரம்பித்து விட்டார்…..!!! அவர் சொல்வதை யாரும் நம்பப்போவதில்லை என்பதை நன்கு தெரிந்துகொண்ட பிறகும், … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

அப்படியானால், டெல்லியில் நிகழும் குற்றச்செயல்களுக்கெல்லாம் ஜெட்லிஜி பொறுப்பேற்கிறாரா…?

This gallery contains 2 photos.

… … … ஏற்கெனவே, நிதியமைச்சகத்தை இழந்து “சீட்” இல்லாமல், இலாகா இல்லாத மந்திரி என்கிற “திரிசங்கு” சொர்க்கத்தில் வசித்துக் கொண்டிருப்பவர் – சில சமயம் குழாயடி சண்டைகளில் ஈடுபடுவோர், அடுத்தவரை அவமானப்படுத்த வேண்டும் என்கிற ஒரே நோக்கில் – என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் எதையாவது உளறிக் கொட்டி விடுவது போல் – டெல்லி … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்

ரொம்ப பயமாக இருக்கிறது….ஹெச்.ராஜா சொன்னதைச் செய்து விட்டால்….???

This gallery contains 1 photo.

… … … திருவாளர் ஹெச். ராஜா அவர்கள் மிகவும் நேர்மையானவர். சொன்ன சொல் தவறாதவர். மானஸ்தர். வாக்குறுதி கொடுத்தால், உயிரைக் கொடுத்தாவது நிறைவேற்றக்கூடியவர்…. இந்த வீடியோவை பார்த்து விட்டு – அவர் சொன்னதைச் செய்து விட்டால் என்ன செய்வது…? தமிழக அரசியலே சூன்யமாகி விடுமே….!!! சுவாரஸ்யமே இல்லாமல் போய் விடுமே… 🙂 🙂 🙂 … Continue reading →

More Galleries | 10 பின்னூட்டங்கள்

கொலைப்பழியுடன் சிறை சென்ற MKT + NSK -யின் விதியும், கதியும், ((பகுதி-5) – ( மா.உ – மு.கே…)

This gallery contains 3 photos.

… … … (பகுதி-5) மாயா உலகம் – முடிவில்லாத கேள்விகள்….. கொலை வழக்கில் சிறை சென்ற MKT பாகவதர்+NSK ஆகியோரின் விதியும், கதியும் …. ——————- 1940-களில் தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டார் MKT பாகவதர் தான். அவருடைய கணீரென்ற குரலுக்கு மட்டுமல்லாமல், மனதைக் கவரும் தோற்றத்திற்கும் மக்கள் அடிமைப்பட்டு கிடந்தனர். இன்றைய, செல்போன், … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களின் – அற்புதமான, வரவேற்கத்தக்க கருத்து ….

This gallery contains 1 photo.

… … … “பிரபாகரன் காலத்தில் தமிழ் மக்கள் பாதுகாப்பாக இருந்தார்கள்” ———- “உடலில் நிறைய நகையணிந்து, இளம்பெண் ஒருவர் நள்ளிரவில் என்று தனியே தெருவில் நடந்துபோக முடிகிறதோ, அந்த நாள் தான் இந்தியா உண்மையாகவே சுதந்திரம் பெறும் நாள்” என்று காந்திஜி ஒருமுறை சொன்னார்…. தலைவர் பிரபாகரன் நிர்வாகத்தில் தமிழ் ஈழம் இருந்த (கொஞ்சமே) … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

சிறையில் அடைக்கப்பட்ட புகழ்பெற்ற நட்சத்திரங்கள் …. (பகுதி-4) – ( மா.உ – மு.கே…)

This gallery contains 1 photo.

… … … சிறையில் அடைக்கப்பட்ட புகழ்பெற்ற நட்சத்திரங்கள் …. ( பகுதி -4– மாயா உலகம் – முடிவில்லாத கேள்விகள் …) ————— இந்த தலைமுறை இளைஞர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லாத சில சுவாரஸ்யமான விஷயங்களையும் இந்த தொடரில் ஆங்காங்கே சொல்ல விரும்புகிறேன். வெறும் தத்துவ விசாரணைகளை மட்டுமே மேற்கொண்டால், இறுதியில் இந்த இடுகைத்தொடரை நானும், … Continue reading →

More Galleries | 14 பின்னூட்டங்கள்

தேவை இன்னும் பல என்கவுண்டர்கள் ……

This gallery contains 1 photo.

… … … நேற்றிரவு, சென்னையில் ரவுடி ஆனந்தன் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதை வரவேற்று எழுதி இருந்தேன்…. தமிழக மக்கள் அமைதியாக வாழவேண்டுமானால், இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகள் அவசியம் என்றும், சட்டத்தை கிள்ளுக்கீரையாக நினைத்து அட்டகாசம் செய்யும் ரவுடிகளை அடக்க தேவைப்பட்டால் மேலும் சில என்கவுண்டர் நடவடிக்கைகளையும் காவல் துறை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூட எழுதியிருந்தேன். … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்